MENU

Show more

TNPTF கல்வி செய்திகள் 19.10.17

☀【T】【N】【P】【T】【F】☀

 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗

*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 ஐப்பசி 2~19.10.17🗓*


☀National Scholarship Portal( நேரடி கல்வி உதவித்தொகைக்கு 98 லட்சம் மாணவர்கள் பதிவு: இடையூறு இன்றி பலன் கிடைப்பதால் வரவேற்பு

☀தேசிய வருவாய் வழி திறன் கல்வி உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை: மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வலியுறுத்தல்.

☀தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்-மாணவர்கள் விபரங்கள்: தகவல் தொகுக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவு

☀ஓய்வூதியர்களுக்கான புதிய ஊதியக்குழுவின் படி ஊதியம் நிர்ணயம் வெளியிடப்பட்டுள்ளது.

☀தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். - நாளிதழ் செய்தி

☀மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

☀குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அஞ்சல் தலை மாதிரிகளை  அனுப்ப அக்.20ம் தேதி கடைசி நாள்.

☀பள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு


©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм

Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27