MENU

Show more

இடைநிலை ஆசிரியர்களுக்கு பெரும் இழப்பு

*இடைநிலை ஆசிரியர்களுக்கு 27 ஆயிரம் வரை இழப்பு : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மான்ட் (ஜேக்டோ-ஜியோ)*

☀ஜேக்டோ-ஜியோ 9 நாட்களாக நடத்திய போராட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளிலே முக்கியமானது 6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட்டு பின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுலாக்க வேண்டும் என்பதுதான்.

☀ஆனால் 6வது ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படவில்லை.

☀இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.27 ஆயிரம் வரை ஊதிய இழப்பு ஏற்படுகிறது.

☀1.1.2016 முதல் 1.10.2017 வரை 21 மாத காலத்திற்கான நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

☀1.1.2016 முதல் இந்த ஊதியக்குழு அமுல்படுத்துவதாக இந்த அரசு அறிவித்தாலும் அதற்கான பணப்பலன் எதுவும் வழங்காத காரணத்தினால் 13லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28