MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education962 Education PDF files97 Election 202114 Election 20222 EMPLOYMENT286 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS3 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN RESULTS 20241 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC18 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

IAS புத்தகங்கள்

Rathnam:
📚 *IAS, IPS முதன்மைத் தேர்வு தமிழ் புத்தகங்கள்* 📚


🐒 UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ்  பதவிக்கான சிவில் சர்விஸ் தேர்வினை   தமிழில் எழுதும்  தேர்வர்களுக்கு  


*------------------------------------------*


📝 *UPSC MAINS முதன்மைத் தேர்வு மொத்தம் 9 தாள்கள்* 📝


🔴 *PAPER 1 (Indian Language Paper )* 🔴


✔️ இதில் பொதுத்தமிழ்  300 மதிப்பெண்கள்  ( *90 மதிப்பெண்கள் எடுத்தால்  போதும் அதாவது  30%)


🔵 *PAPER 2  (English Language (Compulsory)* 🔵


✔️ பொது ஆங்கிலம்  300 மதிப்பெண்கள்  ( *75  மதிப்பெண்கள் எடுத்தால்  போதும் அதாவது  25 %)


🔔இந்த  இரண்டு தாளில்  தேர்ச்சி பெற்றால் மட்டுமே மீதி  7 தாள்கள்  திருத்துவார்கள்


🔕இதில் பெரும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை  (தேர்ச்சி போதும் )


*------------------------------------------*


☑️ UPSC முதன்மைத் தேர்வில் நம் வாழ்க்கையை முடிவு செய்வது கீழே வரும்  7  தாள்கள்


✔️ஓவ்வொரு தாளுக்கும்  250 மதிப்பெண்கள் ( 7 X 250 = 1750 )


✔️இதில் எடுக்கும் மதிப்பெண்களை மட்டுமே  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட  நேர்முகத்தேர்வுக்கு   தேர்ச்சி செய்வர்


✔️1750 மதிப்பெண்களில்  தோராயமாக   37 % மேல்  மதிப்பெண்கள்  மேல் பெறுபவர்  தேர்ச்சி அடைவர்


*பாடம்வாரியாக  தமிழ் புத்தகங்கள்*



*------------------------------------------*



✏️ *PAPER 1 (ESSAY ) கட்டுரை*


https://goo.gl/nDnQPy


*------------------------------------------*


👳 *(PAPER 2)General Studies Paper I*  🌍


*Indian Heritage and Culture, History and Geography of the World and Society*


👴 _History வரலாறு_👳‍♀️


https://goo.gl/7rs5Lz



💂‍♀️ _World History உலக வரலாறு_💂‍♀️


https://goo.gl/rff7XW



🌎 _Geography புவியியல்_ 🌕


https://goo.gl/gD2HiK



👩‍👩‍👧‍👦 _Society சமூகவியல்_ 👨‍👩‍👦‍👦


https://goo.gl/oxwnAj


*------------------------------------------*


✈️ *(PAPER 3) General Studies Paper II* ⚖️

*Governance, Constitution, Polity, Social Justice and International relations*


⚖️ _Polity அரசியல்_ ⚖️

https://goo.gl/5KLDnr


✈️ _International relations உலக உறவுகள்_ 🛩


https://goo.gl/ygj268

*------------------------------------------*


🔫 🔋 *(PAPER 4) General Studies Paper III*  💳💡


*Technology, Economic Development, Bio-diversity, Environment, Security and Disaster Management*


💰 _Economy பொருளாதாரம்_ 💰


https://goo.gl/GjJYoj



↙️ _agriculture விவசாயம்_ ↙️


https://goo.gl/W7HWZV



🔭 _science and technology_  அறிவியல்⏳


https://goo.gl/zmzdXb



🦀 _Environment சூழ்நிலையல்_ 🦏



https://goo.gl/7ixjry



🔫 _Security பாதுகாப்பு_


https://goo.gl/M3izQm



*------------------------------------------*



😬 *(PAPER 5) General Studies Paper IV*🤖

✍️ அறம்

Ethics, Integrity and Aptitude


https://goo.gl/ZrpXML


*------------------------------------------*


(PAPER 6 ,7 )

*விருப்பப்பாடம்*


🔴 *Optional Subjects Paper* 🔴


✔️UPSC யில் மொத்தம் 48 விருப்பப்பாடம் உள்ளது


✔️அதில்  ஒருவர் ஒரே ஒரு விருப்பப்பாடம் மட்டுமே தேர்வு செய்யவேண்டும் அது இரண்டு தாள்கள்  உடையது (250+250= 500 MARK)



🤡 தமிழ் விருப்பப்பாடம் 🤡

🦅 பாடத்திட்டம்  🦅

https://goo.gl/ddHRWC

🗒 பழைய வினாத்தாள் 2000-2016 📝

https://goo.gl/LsrvQF

🎧 ஒலி குறிப்பு  🎧

https://goo.gl/9X23CD

📕 இ புத்தகம் 📕

https://goo.gl/iYyjbv

📚 வாங்கவேண்டிய  புத்தகங்கள் 📚

https://goo.gl/GTu2Ao


*------------------------------------------*
or

👮‍♀️ *HISTORY  வரலாறு  விருப்பப்பாடம்* 👳‍♀️

https://goo.gl/TKf4Wh

or

*------------------------------------------*

🌍 *GEOGRAPHY புவியியல் விருப்பப்பாடம்*🌝


https://goo.gl/KxwgoQ


https://goo.gl/tAsgAq


*------------------------------------------*


🎙 தமிழ் வழி  மாணவர்களுக்கு    அனைத்து  பாடங்களும்  ஆடியோ வடிவில்

 https://goo.gl/ip7BMR



*------------------------------------------*



முடிந்தால் பகிருங்கள் கடைக்கோடி குடிசையில் படித்துக்கொண்டு  இருக்கும் மாணவனுக்கு பயன்தரும்



🙏நன்றி : திரு :இளம் பகவத்  ஐ.ஏ.எஸ் அண்ணா


-குழு ஒருகிணைப்பாளர்கள்

Comments

  1. மிக்க நன்றி. அளப்பரிய பணி.

    ReplyDelete
  2. sir,(aanandha kanneer) when i get ur links for all the books im crying hapily,i will not say thanks for you because the word thanks will reflect in my service(boomil irukkum oru sila nallavargalukkaga ellarukkum mazai peiyyumnu thirukkural solludhu,adhu pola ungala madhiri oru silarukkaga naan manidha kulathai nesikkiran,nesippan;avargalukku ennal mudindhadha seivan;unga mugatha naan pakkala ini parpenannu therila aanal edha ninichi neenga idha senjingalo adha naanum ennal mudinja varai seivan)

    ReplyDelete
    Replies
    1. All the best for your public services and thank you

      Delete

Post a Comment

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ANSWER KEY

ANSWER KEY

ELECTION MODEL FORMS 2024

PMS GELS 2024 APP