MENU

Show more

10மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

(31.10.2017) 7.35 am

☔ தமிழகத்தில் தொடர் மழை காரணமாக கீழே உள்ள    மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


🔹 சென்னை,

🔸 காஞ்சிபுரம்,

🔹 திருவள்ளூர்,

🔸 நாகப்பட்டினம்,

🔹 விழுப்புரம்,

🔸 புதுக்கோட்டை

🔹 தஞ்சாவூர்

🔸 திருவாரூர்

🔸 தென்காசி கல்வி மாவட்டம் மட்டும் (திருநெல்வேலி)

🔹கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்.
&
🔸 புதுச்சேரி

🔹 காரைக்கால்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026