MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 24.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 தை 10♝ 24•1•2019*


🔥
🛡இன்று  திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

🔥
🛡இன்றைய  போராட்டம் வட்ட அளவில் ( தாலுகா அளவில் ) என்பதில் மாற்றம் செய்யப்பட்டு, *மாவட்டத் தலைநகரில்* நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔥
🛡ஜாக்டோ ஜியோ அமைப்பை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை.
மாணவர்கள் நலன் கருதி 25ஆம் தேதிக்குள் பள்ளிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் வேண்டுகோள்.

🔥
🛡அரசாணை எரிப்புப் போராட்ட FIR-க்குத் தடை! & LKG-UKG வழக்கு நிலவரம் குறித்து TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

🔥
🛡மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற (மாண்டிச்சோரி பயிற்சி)
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🔥
🛡தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

🔥
🛡ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது. சத்துணவு பணியாளர்களை கொண்டு செயல்படுத்துதல் போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

🔥
🛡சத்துணவு ஊழியர்கள் சங்கம் பள்ளிகளை  திறக்க மறுப்பு

🔥
🛡ஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கல்வித்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡இடைநிலை ஆசிரியர்கள் ஏன் கீழ் வகுப்புக்கு மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் என்சிடிஇ விதிகளை மேற்கோள் காட்டியும், பள்ளி கல்வித்துறையின் விதிமீறல்கள் குறித்து பலர் அறியாத புதிய தகவல்கள் - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் EXCLUSIVE NEWS.

🔥
🛡எந்த டாபிக் கொடுத்தாலும் ஆங்கிலத்தில் பேசுவார்கள்!' - அசத்தும் சேலம், வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளை வலசு 
அரசுப் பள்ளி ஆசிரியர் - நாளிதழ் செய்தி


🔥
🛡இன்று முதல் தலைமை செயலக ஊழியர் சங்கம், காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம், வனத்துறை சங்கம் போன்றவை ஜாக்டோ-ஜியோ உடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026