MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 21.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 தை 7♝ 21•1•2019*


🔥
🛡ஜாக்டோஜியோ நாளை முதல்  வேலைநிறுத்தம் : 12 இலட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்கள் பங்கேற்பு :  ஆசிரியர்கள்,  தலைமையாசிரியர்கள் இன்றே சார்ந்த அலுவலருக்கு தகவல் அளிக்கவும்.

🔥
🛡எந்தவித இடைஞ்சல்களோ இடையூறுகளோ வந்தாலும்
அங்கன்வாடிகளுக்கு பணிமாற்றம் செய்திடும் பட்டியலில் பெயருள்ள எந்த ஒரு ஆசிரியரும் ஆணையை பெறவோ அங்கன்வாடி பணியில் சேரவோ வேண்டாம் - ஜாக்டோஜியோ உயர்மட்ட கூட்டத்தில் முடிவு.

🔥
🛡 TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்.

🔥
🛡 அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்.

🔥
🛡 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் .

🔥
🛡1.1.19 பேனலின் படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் பட்டியல் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்.

🔥
🛡 பழனி தைப்பூசம் விழாவை முன்னிட்டு *திண்டுக்கல்* மாவட்டத்திற்கும்
வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு *கடலூர்* மாவட்டத்திற்கும்
நாகராஜா கோவில் தேரோட்டம் முன்னிட்டு *கன்னியாகுமரி* மாவட்டத்துக்கும் இன்று உள்ளூர் விடுமுறை -
ஆட்சியர்கள் அறிவிப்பு.

🔥
🛡JEE இரண்டாம் கட்ட தேர்வுக்கு பிப்ரவரி 8 முதல் மார்ச்  7 வரை விண்ணப்பிக்கலாம்.

🔥
🛡 நவோதயா பள்ளிகளில் 251 ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ( கடைசி தேதி : 04.02.2019 )

🔥
🛡 நான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா?" ஆசிரியை ஆதங்கம்...

🔥
🛡 2011 - 2016 வேலைவாய்ப்பு அலுவலக பதிவை  புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஜனவரி 24 வரை மட்டுமே வாய்ப்பு - நாளிதழ் செய்தி.

🔥
🛡இனி வரும் காலங்களில் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கம் அளித்து பணபரிவர்த்தனை செய்தால் வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் .



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28