MENU

Show more

ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் போராட்டம்...

ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் போராட்டம்...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்  ஒன்றிய தொடக்கப்பள்ளி அச்சரம்பட்டியில் ஆசிரியர்களுக்கு போராட்டத்திற்கு  ஆதரவாக பொதுமக்கள் பெற்றோர்கள் சேர்ந்து தற்காலிக ஆசிரியரை பணியேற்க விடாமல் விரட்டி அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...

ஆசிரியர்களுக்காக கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...

ஆசிரியர்களை அழைத்து பேசி உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது..

Comments

POPULAR POST OF OUR WEB

SLAS EXAM MODEL QUESTIONS PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN 10 NOV 2026

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2026: தமிழகம் முழுவதும் 1,890 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் முழு விவரம்!

TNTET Study Material PDF Download 2026 – Paper 1 & Paper 2 Tamil Notes, Questions & Answers

NOVEMBER 2026 SCHOOL CALENDAR