MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 19.2.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 7♝ 19•2•2019*

🔥
🛡அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்களின்  பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.நாள்: 07-02-2019

🔥
🛡ஜாக்டோ- ஜியோ நேற்றைய  வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி

🔥
🛡அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

🔥
🛡சாரண இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் எண்ணம், வாக்கு,செயல்களில் தூய்மை உடையவர்கள்.விராலிமலையில் நடந்த சாரண சாரணிய இயக்க பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

🔥
🛡சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை படைத்திருக்கிறார். மத்திய அரசின் இன்ஸ்பயர்விருதுக்கும் மாணவர் தேர்வாகியுள்ளார்.

🔥
🛡வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இன்றி, தாக்கல் செய்யுமாறு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அறிவுரை

🔥
🛡மாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு: ‘புதுமைப்பள்ளி’ விருதுக்கு 128 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்படும் என அறிவிப்பு

🔥
🛡8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியருக்குவிலையில்லா சிறிய மடிக்கணினிவழங்கப்படும் என்று அமைச்சர்செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔥
🛡TRB - நிர்வாக குளறுபடிகள் அதிகரிப்பை தொடர்ந்து, பதவியேற்ற, 10 மாதங்களில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மாற்றம்!

🔥
🛡Any desk என்கிற mobile app ஐ உங்கள் மொபைல் ல் dowm load பண்ண வேண்டாம். RBI எச்சரிக்க செய்திருக்கிறது.

🔥
🛡சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

🔥
🛡மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரமாக்கி வாழ்வாதாரம் காத்திடவேண்டும் என கோரிக்கை

🔥
🛡உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - உயர் கல்வித்துறை அமைச்சர்

🔥
🛡TNSET எனப்படும் மாநில விரிவுரையாளருக்கான தகுதித் தேர்வில் உடற்கல்வித்துறைக்கும் சேர்த்து தேர்வு நடத்த கோரிக்கை


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28