MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 18.2.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 6♝ 18•2•2019*

🔥
🛡பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 4,200 தேர்வு  மையங்களுடன், இவ்வாண்டு 266 தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🔥
🛡ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

🔥
🛡காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

🔥
🛡தமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இறுதித் தேர்வுகள்,எப்போது துவங்கி, எப்போது நிறைவடைகின்றன என்ற விபரத்தை, தமிழக அரசிடம், தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது

🔥
🛡தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவினருக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு

🔥
🛡வேலூர் மாவட்டம், ஊ.ஒ.ந.நி.பள்ளி,
கீழ்மின்னல்
அரசுப்பள்ளிக்கு ரூபாய் 4 இலட்சம் மதிப்பில் கல்விசீர் வழங்கிய நிகழ்வு நடைபெற்றது.- நாளிதழ் செய்தி

🔥
🛡 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.- நாளிதழ் செய்தி

🔥
🛡உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மார்ச், 7 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

🔥
🛡6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு  தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் புதிய வண்ண சீருடைகள் விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

🔥
🛡புல்வாமா தாக்குதல் தொடர்பாக  போலி புகைப்படங்களை பரப்புகின்றவர்கள் மீது  நடவடிக்கை பாயும்... சி.ஆர்.பி.எப்.
எச்சரிக்கை

🔥
🛡4ஜி அலைக்கற்றை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.





Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28