MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 07.02.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 தை 24♝ 7•2•2019*


🔥
🛡ஜாக்டோ ஜியோ -பிரச்சினைகள் தீரும்வரை மாநில பொறுப்பாளர்கள் சென்னையிலிருந்து பணியை மேற்கொள்ள முடிவு.

🔥
🛡 ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான  அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற உத்தரவு அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர்  செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡மத்திய அரசுப் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் CTET என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது.

🔥
🛡அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யும் 'ஆப்பரேஷன் இ' திட்டத்தை கல்வித்துறை மீண்டும் துவங்கியுள்ளது.

🔥
🛡
5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு  பொதுத்தேர்வு இந்த ஆண்டே கட்டாயம் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

🔥
🛡 வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் விண்ணப்பங்களை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து, பணத்தைத் திருப்பி அளிக்கும் வகையிலான வழிமுறைகள், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🔥
🛡 JACTTO GEO - ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியரல்லாதோர் விவரப்  பட்டியலை  ஒப்படைக்க அரசு/நகர/நிதியுதவிப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு  வேலூர் CEO உத்தரவு.

🔥
🛡ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

🔥
🛡12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் சிறப்பு வழிகாட்டி கையேடு 2018 - 19 பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!

🔥
🛡குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் ஓட்டு பதிவானதா என்பதை சரிபார்க்க ஒப்புகை சீட்டு இயந்திரம் வரும் லோக்சபா தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28