MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 05.02.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 தை 22♝ 5•2•2019*

🔥
🛡அமைச்சர்களுடனான ஜாக்டோ-ஜியோவின் சந்திப்பு சுமூகச் சூழலை ஏற்படுத்தியுள்ளது : TNPTF பொதுச்செயலாளர்

🔥
🛡INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government. அரசு ஊழியர் ,ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான (மோட்டார் சைக்கிள், கார்,கம்ப்யூட்டர் போன்றவை)  வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது – Interest rates for the year 2018–2019 – Orders – Issued. G.O Ms. No. 43 Dt: January 31

🔥
🛡அங்கீகாரம் இன்றி செயல்படும், 366 தனியார்  பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு, பள்ளி கல்வி இயக்குனர், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார்.

🔥
🛡 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.

🔥
🛡பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தல்.

🔥
🛡பிளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

🔥
🛡5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு. இத்திட்டத்தை மாநிலங்களில் அமுலபடுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்துக்கொள்ளலாம்.

🔥
🛡புதிய ஓய்வூதிய திட்டத்தில் நீதிபதிகளுக்கு விலக்கு - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்

🔥
🛡தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலுக்கான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

🔥
🛡EMIS இல் strike Details பதிவு செய்ய உத்தரவு!

🔥
🛡2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து,  நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28