MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 21.2.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 9♝ 21•2•2019*

🔥
🛡பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ்களை ஒவ்வொரு தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக CEO அலுவலகத்தில் ஒப்படைக்க தொடக்கக் கல்வி  இயக்குநர் உத்தரவு

🔥
🛡10,11,12ம் வகுப்புப் பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

🔥
🛡 Kendriya Vidyalaya  Teachers Recruitment 2019 - Notification Published ( Interview Date : 22,23,25.02.2019)

🔥
🛡5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு -  மாணவர் பட்டியல், தேர்வு மையங்கள் அமைப்பது சார்ந்து பட்டியல்  அளிக்க  முதன்மை கல்வி அலுவலர்கள்  செயல்முறைகள்
வெளியீடு

🔥
🛡5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும் - தேர்வுக்கு பின் வினாத்தாளை BRC மையங்களில் வைக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

🔥
🛡JACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதற்க்கு ஈடான விடுப்பு வழங்கி கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  உத்தரவு

🔥
🛡CPS  பிடித்தம்- அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் 01.04.2003  முதல் இந்நாள் வரை பிடித்தம் செய்யப்பட்ட CPS சந்தா தொகை விபரம் வழங்கக் கோரி  சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்டக் கருவூல அலுவலருக்கு கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் - நாள்: 08.02.2019

🔥
🛡04-03-2019 திங்கள் அன்று அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் - அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡10,11,12th Std - Public Exam March 2019 - Hall Supervisor Handbook Published!


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28