MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 06.02.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 தை 23♝ 6•2•2019*


🔥
🛡10 ம் வகுப்பு அறிவியல்  செய்முறை தேர்வு கால அட்டவணை வெளியீடு. இம்மாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு

🔥
🛡ஜேக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் -  துணை முதல்வர் ஓ.பி.எஸ். சந்திப்பு : கோரிக்கைககளை பரிசீலிப்பதாகவும் முதல்வரிடம் பேசுவதாகவும் தகவல் : நாளை (இன்று 06.2.19)  காலை மீண்டும் சந்திப்பு.

🔥
🛡 தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க விரைவில் ஏற்பாடு -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡 போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தலில் வாக்குசாவடி அதிகாரியாக பணி தரக்கூடாது அரசு திட்டம் : வாக்குசாவடிகளில் அவர்களை தவிர்க்கவே போராட்ட விவரம் பற்றிய  கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்.

🔥
🛡 தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம்  உத்தரவு.

🔥
🛡 போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கருவூல முதன்மை செயலாளர் உத்தரவு.

🔥
🛡 போராட்டத்தின் போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய DEOக்களுக்கு  பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🔥
🛡பிப்.8-இல் குடற்புழு நீக்க தினம்: தமிழகத்தில் 2.26 கோடி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு

🔥
🛡51 வயதில் தேர்வு எழுதி அரசு பணியை பெற்ற மதுரையை சேர்ந்த  சீதா..! இவர் நம்பிக்கைக்கு கிடைத்த பாராட்டு மழை. - நாளிதழ் செய்தி

🔥
🛡எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் உ.பி.யில் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய தடை

🔥
🛡ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை ஒடுக்க அரசு செலவழித்த தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல்




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28