MENU

Show more

TSP DAILY NEWS 27.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்
🌻வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது: குஜராத் படேல் சமூகத்தினருக்கு பிரதமர் மோடி

🌻குஜராத் வன்முறை: 7 பேர் பலி: குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம்

🌻குஜராத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

🌻 குஜராத் வன்முறை : வர்த்தகம் பாதிப்பு

🌻 குஜராத் வன்முறை பலி எண்ணிக்கை உயர்வு

🌻படேல் இடஒதுக்கீடு போராட்டம்: குஜராத்தை கலங்கடிக்கும் ஹர்திக் யார்?

🌻சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

🌻பேச அனுமதி தர மறுப்பு... தி.மு.க காங் புதிய தமி .... வெளிநடப்பு...

🌻தமிழகத்தில் மின்வெட்டு அறவே இல்லை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

🌻குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்: புதிய சென்சஸ் தகவல்கள்

🌻மகளுக்கு மூக்கு அறுவை சிகிச்சை: சஞ்சய் தத்துக்கு 30 நாள் பரோல்

🌻ஓணம் ஸ்பெஷல்
நெல்லை, எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில்

🌻7வது
ஊதிய கமிஷனுக்கு டிசம்பர் வரை கால அவகாசம்
www.tnsocialpedia.blogspot.com

🌻மணிமண்டபம்: இளங்கோவன் வரவேற்பு

🌻சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்

🌻மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு

🌻கருத்து கணிப்பு

அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு.... பற்றிய உங்கள் கருத்துக்களை வாக்குகளாக பதிவு செய்ய... ப்ளிஸ் விசிட்
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்... வாசுவும்
சரவணனும்....
www.tnsocialpedia.blogspot.com

🌻சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டாதது நடிகர் சங்கத்துக்கு அவமானம்: விஷால் கொந்தளிப்பு

🌻சிவாஜிக்கு மணிமண்டபம்: நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் பிரபு என பலரும் வரவேற்பு

🌻வீரம்,தல56 படங்களின் இயக்குனருடன் மூன்றாவதாகவும் பட வாய்ப்பு 💪தல அஜித்...💪

🌻தனுஷ், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து அனிருத் கூட்டணியில் சிம்பு!

உலகம்
🌻அமெரிக்காவில் மோடியின் பேச்சை கேட்க 40 ஆயிரம் பேர்பதிவு

🌻சோனியாவுக்கு எதிரான 1984 சீக்கிய கலவரவழக்கு அமெரிக்க கோர்ட் தள்ளுபடி

விளையாட்டு
🌻
சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக ஐகோர்ட் இடைக்கால தடை

🌻ஆட்டோ பயணம், பாட்மின்டன் ஆட்டம் *இலங்கையில் இந்திய வீரர்கள்

🌻இங்கிலாந்து அணி அறிவிப்பு * ஜோ ரூட்டிற்கு ஓய்வு

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2519
24 காரட் 10கி
 26940
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 37200
 பார் வெள்ளி 1 கிலோ
 34720

🌻தங்கம் சவரனுக்கு ரூ. 184 குறைவு

🌻318 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌻இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைவு (ரூ. 66.22)

🌻SENSEX
25714.66  🔽317.72 (-1.22%)

🌻NIFTY
7791.85  🔽88.85 (-1.13%)

வேலைவாய்ப்பு

🌻தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் 1180 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்...

For more
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALAI THIRUVIZHA DANCE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026