MENU

Show more

TSP DAILY NEWS 17.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻நேற்று ஆடிப்பூர திருவிழா.. தமிழக கோவில்களில் மக்கள் வழிபாடு

🌻 ஹஜ் பயணிகளுக்கு 230 சிறப்பு விமானங்கள்: ஏர் இந்தியா

🌻16 மாநகராட்சிகளையும் கைபற்றியது பா.ஜ.,!
ம.பி., மாநிலத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில், ஆளும் கட்சியான பா.ஜ., கட்சி, 16 மாநகராட்சிகளிலும் வெற்றி...

🌻 எல்லையில் பாக்.,மீண்டும்துப்பாக்கிச்சூடு

🌻 மோடியைப்பற்றி புத்தகம்எழுதவுள்ள உமாபாரதி

🌻சீன வெடிவிபத்து பகுதியில் 700டன் சயனைடு

🌻ஒடிசாவில் சராசரி மழையை விட 15% குறைவு

🌻ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு விமானங்கள்

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம் - வாலு

🌻சன்னி லியோனையும் விடவில்லை டப்ஸ்மாஷ் ஜூரம்

உலகம்
🌻இலங்கையில் ஓட்டுப்பதிவு துவங்கியது

🌻சீன வெடிவிபத்து நச்சு காற்று அபாயம்

🌻அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்ற 68 இந்தியர்கள் கைது

🌻பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: அமைச்சர் உட்பட 13 பேர் பலி

🌻அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2448

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 38750
 பார் வெள்ளி 1 கிலோ
 36205 www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026