MENU

Show more

TSP DAILY NEWS 01.9.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 2 ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைப்பு நள்ளிரவு முதல் அமல்.

🌻அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு இ-சேவை மையங்கள்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன்

🌻தேர்தல் களத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்கள்

🌻கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கு சிஐடிக்கு மாற்றம்

🌻வங்கி ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்

 🌻எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது: சபாநாயகர் பதில் மனு

🌻 ரூ.50.60 லட்சம் முறைகேடு: ஊராட்சி துணைத்தலைவர் சரண்

🌻பேச்சை தொடர முடியாது : பாக்.,

🌻பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

🌻சட்டசபை தேர்தலில் மாற்றம்

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்- தனி ஒருவன்
www.tnsocialpedia.blogspot.com
🌻பாகுபலி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

🌻அனிருத் இசையில் அதிர்ந்த அஜித்

🌻பெயரை மாற்றிய பி.வாசுவின் மகன்

உலகம்
🌻பாகிஸ்தானில் முதன்முறையாக இந்தியில் எம்.பில்., பட்டம்

🌻கோவிலில் குண்டு வைத்த 2 பேருக்கு கைது 'வாரன்ட்'

விளையாட்டு
🌻இலங்கை டெஸ்ட் இந்திய பந்துவீச்சில் இலங்கை திணறல்...
Live scores avail at
www.tnsocialpedia.blogspot.com

🌻இங்கிலாந்து ‘திரில்’ வெற்றி

🌻சித்திரவதை செய்த காம்ப்ளி * ‘பினாயில்’ குடித்த பணிப்பெண்

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2513
 24 காரட் 10கி
 26880
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 37300
 பார் வெள்ளி 1 கிலோ
 34820

 🌻சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌻 தங்கம் சவரனுக்கு ரூ. 24 உயர்வு

🌻இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைவு (ரூ. 66.25)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026