MENU

Show more

TSP DAILY NEWS 25.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நாள் முழுதும் ஒத்திவைப்பு

🌻நிகழ்ச்சி நிரலை மீறி சட்டப்பேரவையில் ஜெ. புகழாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

🌻சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு: ரூ.7 லட்சம் கோடியை இழப்பு www.tnsocialpedia.blogspot.com

🌻ஓய்வு பெற்றார் நீதிபதி குமாரசாமி: அரை மணி நேரத்தில் முடிந்தது பிரிவு உபச்சார விழா

🌻சர்வதேச பொருளாதார மந்த நிலை எதிரொலி: பங்குசந்தையில் கடும் சரிவு

🌻வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: நிர்வாகிகளுக்கு தி.மு.க., உத்தரவு

 🌻பங்குச்சந்தை குறித்து பிரதமர் மோடி ஆய்வு: ஜெட்லி

🌻ராம்தேவ் நிறுவனம்- ராணுவம் ஒப்பந்தம்
 'யோகா குரு' ராம்தேவின் சொந்த ஆயுர்வேத மருந்து நிறுவனமான, 'பதஞ்சலி'யுடன், ராணுவ ஒப்பந்தம்

🌻மோடி பாகிஸ்தான் வருவார்: சர்தாஜ்

🌻என்.எல்.சி.,: பிரச்சனை சென்னையில் பேச்சு வார்த்தை

🌻 பங்குச்சந்தை குறித்து பிரதமர் மோடிஆய்வு

🌻 டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 80 லட்சம் கொள்ளை

🌻சிரியாவில் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்த கோயிலை தகர்த்தது ஐ.எஸ்'

🌻 சென்னை பல்கலையில் எம்.எல்., 'அட்மிஷன்'

🌻கருத்து கணிப்பு

அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு.... பற்றிய உங்கள் கருத்துக்களை வாக்குகளாக பதிவு செய்ய... ப்ளிஸ் விசிட்
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்... வாசுவும்... www.tnsocialpedia.blogspot.com

🌻பின்தங்கிய கிராமங்களை தத்தெடுத்த மகேஷ் பாபு
🌻முதல்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ்

🌻 வெளியாகிறது கபாலி, ஃபர்ஸ்ட்லுக்

உலகம்

🌻இந்தியாவிற்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது: சர்தாஜ் அஜீஸ்

🌻ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடக்காது: பாக்., அதிகாரி தகவல்

🌻மாலத்தீவு முன்னாள் அதிபர் சிறையிலடைப்பு


தமிழகம்
🌻சென்னை விழா கொண்டாட்டம்

விளையாட்டு
🌻இந்தியா இலங்கை டெஸ்ட்
இந்தியா மாபெரும் வெற்றி...
Score board avail at
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2577
 24 காரட் 10கி
 27560
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 38600
 பார் வெள்ளி 1 கிலோ
 36095

🌻பங்குசந்தையில் பேரிடி: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு

🌻இந்தியாவில் பாதிப்பு குறைவு தான் - ரகுராம் ராஜன்

🌻ஆட்டம் கண்ட பங்குசந்தைகள் - சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு

🌻டாலருக்கு நிகரான
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு - ரூ.66.47

🌻SENSEX
25741.56  🔽1624.51 (-5.94%)

🌻NIFTY
7809.00  🔽490.95 (-5.92%)

வானிலை
🌻26°-36°C
சில இடங்களில்
மேகமூட்டத்துடன் காணப்படும்... மழைக்கு 18%வாய்ப்பு

www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026