MENU

Show more

TSP DAILY NEWS 28.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻98 ஸ்மார்ட் சிட்டி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 12 நகரங்கள்

🌻இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது குஜராத்

🌻என்எல்சி போராட்டம் தற்காலிக வாபஸ்

🌻ஓடிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிஎஸ்எப் வீரர் பலி

🌻வளர்ச்சிக்கான 'குஜராத் மாதிரி' தோல்வியே படேல் சமூக எழுச்சிக்கு காரணம்: சீதாராம் யெச்சூரி

🌻சோ.விடம் மருத்துவமனையில் நலம் விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா

🌻வருமானவரி கணக்குத் தாக்கல் சிறப்பு முகாம் தொடக்கம்

🌻வெங்காயம் இறக்குமதி மத்தியஅரசு அனுமதி

 🌻குஜராத் கலவரம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

🌻 ஜி.எஸ்.எல்.வி.,டி-6 ஜிசாட்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

🌻ஜிசாட்-6: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

🌻ஜிசாட்-6 விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஜி.எஸ்.எல்.வி.டி-6: திட்ட இயக்குனர்

 🌻காஷ்மீர்:உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி சஜ்ஜத் அகமது என தகவல்

🌻நேதாஜிஆவணங்கள்:பிரதமர்அலுவலகம்மறுப்பு

🌻அதிமுக உடன் கூட்டணி கிடையாது: பிரேமலதா

🌻கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிப்பு

🌻கருத்து கணிப்பு
அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு.... பற்றிய உங்கள் கருத்துக்களை வாக்குகளாக பதிவு செய்ய... ப்ளிஸ் விசிட்
www.tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻வெள்ளி திரை விமர்சனம்-வாசுவும் சரவணனும்...
www.tnsocialpedia.blogspot.com

🌻பாகுபலி 2 எப்போது
ரசிகர்கள் ஆர்வம்

உலகம்
🌻பாக். முன்னாள் பிரதமர் யுசுப் ராஸா கிலானியை கைது செய்ய கோர்ட் உத்தரவு

🌻இந்தியாவிற்கு எதிராக ஐ.நா.வில் பாக். புகார்

🌻அமெரிக்க அதிபர் தேர்தல் ஹிலாரி கிளிண்டனுக்கு பெருகும் ஆதரவு

விளையாட்டு
🌻live cricket scores avail at
www.tnsocialpedia.blogspot.com

🌻தங்கம் வென்றார் உசைன் போல்ட்

🌻கோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா

🌻பாட்மின்டன்: ஜெய்ஸ்வால் வெற்றி

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2482
 24 காரட் 10கி
 26550
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 36300

🌻516 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

🌻இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்வு (ரூ. 65.88)

🌻SENSEX
26231.19  ⬆516.53 (2.01%)
🌻NIFTY
7948.95  ⬆157.10 (2.02%)
www.tnsocialpedia.blogspot.com

வானிலை
🌻வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28