MENU

Show more

TSP DAILY 11.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com
🌻சென்னை விமான நிலையத்தில் 50வது முறையாக மேற்கூரை விழுந்தது


 🌻அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல்

🌻 குரூப் 1 தேர்வு எழுத 2.22 லட்சம் பேர் விண்ணப்பம்  

 🌻ஐதராபாத்தில் கலாம் சிலை திறப்பு

🌻 தேர்தல் சீக்கிரம் வர வாய்ப்பு: துரைமுருகன் ஆரூடம்

🌻ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், அப்துல்கலாம் சமாதியில் 2 லட்சம் இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் மலரஞ்சலி ...
www.tnsocialpedia.blogspot.com
🌻பிரதமர் மோடிக்கு நிதிஷ் கண்டனம்

🌻கருத்துக் கணிப்பில் முந்துகிறார் ரணில்

🌻கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறும்
இன்ஜி கல்லூரிகள்


🌻 விமான நிலையத்தில் 50வது முறையாக விபத்து

🌻 நான் சுத்தமானவள்; பெண் சாமியார் ராதேமா
 🌻குழந்தைதொழிலாளர்நிலை ஒழியவேண்டும்;கைலாஷ்

🌻 மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் கண்காணிப்பு

சினிமா

🌻ஜிகினா ஆக., 21-ல் ரிலீஸ் - லிங்குசாமி

🌻திருட்டுத்தனமாக படங்களை வௌியிடும் இணையதளங்களையும் தடை செய்யுங்க - விஷால்
www.tnsocialpedia.blogspot.com
🌻ரஜினியின் மகளாக நடிக்கும் தன்ஷிகா

🌻ஹாலிவுட் ரீ-மேக்! சூர்யா - கார்த்திக்கு அப்பாவாக நடிக்கும் விக்ரம்!

உலகம்

🌻ஈராக்: இரட்டை குண்டுவெடிப்பில் 42 பேர் பலி

🌻நேபாளம்: திருநங்கைக்கு முதல் பாஸ்போர்ட்


🌻280 சிறுவர், சிறுமியருக்கு பாலியல் கொடுமை

'🌻ரக்பி' வீரர் மர்ம மரணம் ராஜபக்ஷேவுக்கு சிக்கல்

தமிழகம்

🌻மானாம்பள்ளி பவர்ஹவுஸில் பழுது: 35 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

🌻காடுகளின் பரப்பு குறைய காரணம் என்ன? ஆதிவாசி கலைவிழாவில் தகவல் www.tnsocialpedia.blogspot.com

விளையாட்டு

🌻ஆஸி., அணியில் பிளவா *கேப்டன் கிளார்க்
🌻
இந்திய ஹாக்கி வீரர் ‘சஸ்பெண்ட்’
🌻
ஆசிய செஸ்: கங்குலி ‘டிரா’
🌻
தேசிய நீச்சல்: பெல்ப்ஸ் தங்கம் www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்

🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி்
 2364 -1(-0.04%)
24 காரட் 10கி்
 25150 -10(-0.04%)

🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 36700 150(+0.41%) பார் வெள்ளி 1 கிலோ
 34320 140(+0.41%)

🌻135 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்
🌻
தங்கம் சவரனுக்கு ரூ. 8 குறைவு

🌻இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்வு (ரூ. 63.77)
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026