MENU

Show more

TSP DAILY NEWS 30.8.15

🙏TSP NEWS🙏
www.tnsocialpedia.blogspot.com

🌻TNSOCIALPEDIA
கருத்து கணிப்பு முடிவுகள்...

அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அலகாபாத் கோர்ட் தீர்ப்பு?
1.சரியானது-66%
2.தவறானது-3%
3.அரசு பள்ளி தரம் உயர்ந்தால் சேர்க்கலாம்-21%
4.உரிமை பறிப்பு-10%

பதிவான வாக்குகள் 56

வாக்களித்த நேயர்களுக்கு நன்றி!
www.tnsocialpedia.blogspot.com

🌻இந்திய எல்லையில் பதற்றம்
பாக் ராணுவம் தாக்குதல்

🌻ஆம் ஆத்மியிலிருந்து 2 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்

🌻வட்டி குறைக்கப்படுமா? ரகுராம் ராஜன் பதில்

 🌻மகளை கொலை செய்யவில்லை: இந்திராணி மறுப்பு

'🌻கேல் ரத்னா' விருது பெற்றார் சானியா மிர்சா
www.tnsocialpedia.blogspot.com
🌻நிடி ஆயோக்'கின் புதிய இணையதளம்

🌻பெற்ற மகளை கொன்று நாடகமாடிய தொழிலதிபர்
இந்திராணி.... அவரது
 மகனிடம் போலீசார் விசாரணை

🌻ஆக.,31 முதல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவு

🌻தமிழகத்தில் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

🌻 2016 சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு அ.தி.மு.க முன்னிலை

சினிமா
🌻 வெள்ளி திரை விமர்சனம்-தனி ஒருவன் www.tnsocialpedia.blogspot.com

🌻சினேகா குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா

🌻 ரன்பீர் படத்திலும் சன்னி லியோன்

🌻விபத்தில் உயிர் தப்பினார் திருச்செல்வம்

உலகம்
🌻பாகிஸ்தானில் ஐ.எஸ்., அமைப்புக்கு தடை
www.tnsocialpedia.blogspot.com
🌻அமைதி முயற்சிகளை சீர்குலைப்பது இந்தியா? பாகிஸ்தான் குற்றச்சாட்டு

விளையாட்டு
🌻இந்தியா இலங்கை கடைசி டெஸ்ட்
Ist inning
India-292-8wickts

🌻Live scores avail at
www.tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
🌻தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2510
24 காரட் 10கி
 26850
🌻வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 37300
 🌻பார் வெள்ளி 1 கிலோ
 34860

🌻பங்கு சந்தை நேற்றும் இன்றும் விடுமுறை
www.tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026