MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 26.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 10 ♝ &  26•7•2019*


🔥
🛡 இன்று 
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை  அறிவிப்பு

🔥
🛡 நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள்  பொருத்தும் பணி தொடக்கம்

🔥
🛡EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படம் ஜூலை 31 ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

🔥
🛡திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூரில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட சிறப்புகளால் அரசுப் பள்ளியைச் சீரமைத்த கோவை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்

🔥
🛡நடப்பு ஆண்டில் அரசுப்பளிகளில் மாணவர் சேர்க்கை 1.70 லட்சம் உயர்வு.  தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் வரை மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தகவல்-  நாளிதழ் செய்தி

🔥
🛡நீர் ஆதாரங்களை மீட்க 3003 பனை விதைகள் -  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த  ஆலம்பட்டி  அரசுப் பள்ளிக்கு வந்து வாழ்த்திய ஆட்சியர்

🔥
🛡அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவரின் பென்ஷன் ‘கட்’: ஐகோர்ட் அதிரடி. ஓய்வு பெறுதல் விருப்ப ஓய்வு பெறுதல் இரண்டிற்கும் மட்டுமே ஓய்வூதிய பலன்கள் உண்டு என ஐகோர்ட் உத்தரவு

🔥
🛡DEEO அலுவலகத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்த இளநிலை உதவியாளர் - "டார்ச்சர்" காரணமா என விசாரணை - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நான்கு லட்சம் காலிப்பணியிடங்களால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது,'' என மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் (பொறுப்பு) செல்வம் தெரிவித்துள்ளார் - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழ் நாடு ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

🔥
🛡அனைத்து வகைப் பள்ளிகளிலும் பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் ரூ.25,000/- அபராதம் -  விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு

🔥
🛡திறனாய்வு தேர்வில் தேர்வாகும் மாணவ,மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர்,கல்வி அமைச்சருக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026