MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 08.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*கல்
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆனி 23 ♝ 8•7•2019*

🔥
🛡ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற, கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் 7.7.2019 (ஞாயிற்றுக்கிழமை) நேற்று  சென்னையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.  முதல்வரை சந்தித்துப் பேசவும் முடிவு

🔥
🛡JACTTO-GEO கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் -  TNPTF மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பொது செயலாளர் அழைப்பின் பேரில்  பங்கேற்பு

🔥
🛡இன்று முதல் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்குகின்றது. இன்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல்.

🔥
🛡பகுதிநேர / தொலைதூரக் கல்வியில் பெற்ற M.Phil / P.H.D., படிப்புகளுக்கு 2007-08 முதல் ஊக்க ஊதியம் இல்லை : கோவை தணிக்கை

🔥
🛡சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன்கீழ் முதல்வர் சம்பள உயர்வை அறிவிக்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை

🔥
🛡6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் இலவச ஷூ வழங்க முதல்வர் உத்தரவு!!

🔥
🛡பள்ளிக் கல்வி - சமகர சிக்ஷா அபியான் மற்றும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி-கற்பித்தலில் புதுமை - ஆசிரியர்களுக்கு INNOVATIVE TEACHERS AWARD - வழங்குதல்- தகவல் அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

🔥
🛡அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு (school visit ) மாதாந்திர அறிக்கை அளிக்க SCERT இயக்குநர் உத்தரவு

🔥
🛡மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நிதியுதவி பள்ளிகள்! துணைபோகும் கல்வி அதிகாரிகள்! நிதியுதவியை தக்க வைக்க முயற்சி. - நாளிதழ் செய்தி


🔥
🛡விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், பெரியமாம்பட்டு ஊ.ஒ.தொ.பள்ளி யில் பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் பணிபுரியும் பள்ளியிலேயே சேர்த்துள்ளனர் - நாளிதழ் செய்தி

🔥
🛡கோவை - கண்ணார்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் PTA மூலம்  இலவசமாக இண்டிகோ விமானம் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலா




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026