MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 11.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆனி 26 ♝ & 11.7•2019*


🔥
🛡தொடக்கக்கல்வித் துறை பொதுமாறுதல் கலந்தாய்வில் ஒன்றிய அளவில்  பட்டதாரி ஆசிரியர் மாறுதல் & பதவிஉயர்வு இன்று நடைபெறுகிறது.

🔥
🛡10,11,12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

🔥
🛡பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று  முதல் பதிவிறக்கம் செய்யலாம்

🔥
🛡நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு Bio - Metric Attendance :  ஒன்றியம் வாரியாக  பள்ளிகள் பட்டியல் - இயக்குநர் செயல்முறை வெளியீடு.

🔥
🛡பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி.

🔥
🛡புதிய பாடத்திட்டம் - 10 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு 16.07.2019 முதல் 14.08.2019 வரை  இரண்டு நாள் பணியிடை பயிற்சி அட்டவணை - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

🔥
🛡DEE - தமிழ்நாடு முழவதும் அனைத்து மாவட்ட நடுநிலைப் பள்ளி உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் 2019
வெளியீடு.

🔥
🛡EMIS - Teachers Login are now available in every school EMIS  login : It can be found in Staff Details menu.

🔥
🛡DSE - அனைத்து மாவட்ட முதுகலை உபரி ஆசிரியர்கள் பட்டியல் 2019 வெளியீடு. 

🔥
🛡17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் நிகழும் குளறுபடிகள் குறித்து TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை வெளியீடு. 

🔥
🛡அனைத்து உதவி பெறும் பள்ளிகளிலும் EMIS ஐ ஆய்வு செய்ய வேலூர்  முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

🔥
🛡உத்திரபிரதேச மாநிலத்தில் காலை பள்ளிக்கு வந்தவுடன், செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🔥
🛡₹ 50,000-க்கு மேலாக பண பரிவர்த்தனைக்கு PAN தேவையில்லை ஆதார் போதும்...




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALAI THIRUVIZHA DANCE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026