MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 10.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆனி 26 ♝ & 10.7•2019*

🔥
🛡தொடக்கக் கல்வித் துறையில் இன்று பட்டதாரி  ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

🔥
🛡DSE - அனைத்து பள்ளிகளிலும் ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட இயக்குநர் உத்தரவு.

🔥
🛡அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்புக்கான போட் டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டம் -  முதுகலை உபரி ஆசிரியர்கள் பட்டியல் 2019 வெளியீடு.

🔥
🛡ஜல்சக்தி அபியான் நீர்வளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்துதல் : பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சீரமைத்தல் :  அறிக்கை கோருதல் சார்பு திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு.

🔥
🛡அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரங்களில் வெளியே செல்லக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

🔥
🛡வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு  காலை,மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு நடத்துவது தொடர்பான CEO வேலூர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

🔥
🛡பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையின் இயக்குநராக இருந்த வசுந்தரா தேவியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.தற்போது   வசுந்தரா தேவி அவர்களை,  தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


🔥
🛡TRB - TNTET ஜுன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற  ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 - விடைக் குறிப்பு வெளியீடு.  தற்காலிக விடைக் குறிப்புக்கு ஆட்சேபனை தெரிவிக்க ஜீன் 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


🔥
🛡கல்வித்துறை காலிப்பணியிடம் நிரப்பியதில் முறைகேடு :  கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை புகார் - நாளிதழ் செய்தி.

🔥
🛡சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர், தட்டச்சர் உட்பட 573 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு :  ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2019 - நாளிதழ் செய்தி.

🔥
🛡ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் கலந்தாய்வில் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026