MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 22.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 6 ♝ & 1 22.7•2019*

🔥
🛡தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956ஆம் நாளை பெருமைப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

🔥
🛡தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

🔥
🛡ஆசிரியர்கள் வருகைப்பதிவுக் கான பயோமெட்ரிக் கருவியில் இனி இந்தி வராது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி 

🔥
🛡அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை  களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய  ஆணைகள் வெளியிடப்படும் : துணை முதல்வர் அறிவிப்பு.

🔥
🛡பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் -: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

🔥
🛡TRBக்கு புதிய IAS அதிகாரி நியமனம் - தலைமைச் செயலாளர் உத்தரவு.

🔥
🛡EMIS - தவறான தகவல்கள் பதிவேற்றம் - பள்ளி கல்வி முதன்மை செயலர் ஆய்வில் கண்டுபிடிப்பு - அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.

🔥
🛡EMIS விவரங்களை  BEO, DEO, CEO பள்ளிகளுக்கே நேரில் சென்று கள பரிசோதனை மற்றும் ஆய்வு செய்ய (FIELD VISIT AND CROSS CHECK ) இயக்குநர் உத்தரவு.

🔥
🛡EMIS - மாணவர் புகைப்படத்தை update செய்யும் வசதி : புதிய மாணவர்கள் மற்றும் மற்ற  மானவர்களை புதிய சீருடையில் புகைப்படம் எடுத்து update செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்.

🔥
🛡GPF 2019 - 2020 கணக்குத் தொகைக்கு  செப்டம்பர் 30 முதல் 7.9% வட்டி - முதன்மைச் செயலாளர்  அரசாணை வெளியீடு.

🔥
🛡Minorities Scholarship : சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை 2019 - 20 பதிவேற்றம் செய்யவேண்டிய நாள் மற்றும் வழிமுறைகள் வெளியீடு.

🔥
🛡3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை நிர்வாக காரணமாக பணி மாற்றம் செய்ய வேண்டியதில்லை - இயக்குநர் செயல்முறை வெளியீடு.

🔥
🛡அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிர்வாக மானிய விகிதத்தை மாற்றி  அமைத்தல் (குறைப்பது) சார்பாக ஆணை வெளியீடு.

🔥
🛡NEET - புனேவில் உள்ள தக்‌ஷனா நிறுவனத்தில் ஓராண்டு தங்கி பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, விடுதி வசதி, பயிற்சி கட்டணம் இலவசம். தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து அதன் பட்டியலை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் : டிசம்பர் 8-ல் நடத்தப்படும் தேர்வு மூலம்  இறுதி பட்டியல் முடிவு - இயக்குநர் CEOகளுக்கு சுற்றறிக்கை.

🔥
🛡ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்மை ;  வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளது - தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் அதிருப்தி.


🔥
🛡பயோ மெட்ரிக்கில் தமிழ் மொழியை பள்ளிக் கல்வித்துறை புறக்கணிப்பதாக கலையாசிரியர் நலச் சங்கம் குற்றச்சாட்டு - நாளிதழ் செய்தி.

🔥
🛡ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயர பறப்பதற்கான சிறகு; அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம் - நடிகர் சூர்யா பதிவு.

🔥
🛡பிஹார் மாநிலத்தில் மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பாடநூல் பெயர் தெரியவில்லை - நேர்முக கலந்தாய்வில் வெளிப்பட்ட அவலநிலை.

🔥
🛡நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் படித்தவர்களில் ஒரு மாணவருக்கு கூட இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கு இடம் கிடைக்கவில்லை - நாளிதழ் செய்தி.


Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27