MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 17.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 1 ♝ & 17.7•2019*


🔥
🛡'மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' - மத்திய அரசு திட்டவட்டம்.

🔥
🛡அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு - சட்டப்பேரவையில் கல்வித்துறை அறிக்கை தாக்கல்.

🔥
🛡3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்தல் - அரசாணை வெளியீடு.

🔥
🛡தபால் துறை தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த ஞாயிறு நடைபெற்ற அந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்து அறிவிப்பு.

🔥
🛡மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  கல்வித்துறையில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு மாநில அரசை  வலியுறுத்தல்  : 15க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் தீவிரம்.

🔥
🛡ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் TRB  பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

🔥
🛡அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலா - சட்டபேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  அறிவிப்பு

🔥
🛡தேர்தல் முடியும் வரை வேலூர் வருவாய் மாவட்டம் முழுமைக்கும் பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் விழாக்கள் நடத்தவும் தடை

🔥
🛡ஆதார் எண்ணைத் தவறாக அளித்தால் ரூ.10,000 வரை அபராதம்! - வருகிறது புதிய சட்டம்

🔥
🛡வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு : ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை - வருமான வரித்துறை அறிவிப்பு.

🔥
🛡நெல்லிக்குப்பம் அரசு பள்ளியில், ஆசிரியர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர் -  நாளிதழ் செய்தி

🔥
🛡பட்டதாரி ஆசிரியர்களை மேல்நிலை வகுப்புகளுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் மாற்றுப்பணிக்கு அனுப்பும் ஆணைகள் தொடங்கி விட்டன

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026