MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 18.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 2 ♝ & 18•7•2019*


🔥
🛡பள்ளிக் கல்வித் துறை - 2019 - 2020 ம் கல்வியாண்டு-NEET மற்றும் JEE - 2021 - போட்டித்தேர்வுகள் - அரசுப்பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு தக்க்ஷனா நிறுவனம் (புனே) மூலம் போட்டித் தேர்விற்கு தயார் செய்வதற்கான ஓராண்டு பயிற்சி வழங்குவது சார்ந்து  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

🔥
🛡EMIS இல் மாணவர்கள் விவரங்கள் Update செய்யாமை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர்  அறிவுரைகள் -(17-07-2019) வழங்கி உத்தரவு

🔥
🛡 வேலூர் மாவட்டத்தில்
விதிமீறி காமராஜர் பிறந்தநாள் விழா - தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்"

🔥
🛡தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்காக புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://tntp.tnschools.gov.in/lms. இந்த டிஎன்டிபிஇணையதளத்தில் அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடபுத்தகங்கள், புதிய பாட திட்டத்திற்கான கற்றல், கற்பித்தல், பயிற்சி வளங்கள், இயங்குறு பாடங்கள் போன்றவை மிகஎளிமையான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

🔥
🛡ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லாத பள்ளிகள் நூலகங்களாகவும், அப்பள்ளி ஆசிரியர்கள் நூலகர்களாகவும் மாற்றப்படுவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡 வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள  நாடாளுமன்றத் தேர்தலுக்கான
தேர்தல் பயிற்சிக்கு வராத 937 பேருக்கு, 'நோட்டீஸ்'

🔥
🛡 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், பள்ளிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு

🔥
🛡ஆன்லைன் தேர்வு நடத்த தடை - TRB பதிலளிக்க உத்தரவு - நாளிதழ் செய்தி

🔥
🛡கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. உத்தரவு

🔥
🛡எஸ்எல்எஸ்சி உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஜூலை 19-க்குள் சேர்க்க வேண் டும் என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

🔥
🛡IFHRMS முறையில்  சம்பளம் பெறும் திட்டம் நவம்பர் 1 ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்
௭ன தமிழக அரசு முதன்மைச் செயலர் தகவல்




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026