MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 15.7.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆனி 30 ♝ & 15.7•2019*

🔥
🛡25% ஒதுக்கீட்டில் 1.25 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்தனர் - 1ஆம் வகுப்பில் ஒரு மாணவரும் சேராமல் 1513 அரசு பள்ளிகள் - நாளிதழ் செய்தி

🔥
🛡சட்டமன்ற கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் அறிவிக்க - மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் - தமிழக முதல்வரிடம் கோரிக்கை...

🔥
🛡அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 5 லட்சமாக உயர்த்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡Biometric வருகைப் பதிவு மேற்கொள்ளாத ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை - Director Proceedings.

🔥
🛡11 & 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு : அதே போல், கல்வி இயக்குநர், இணை இயக்குநர், இயக்கக அலுவலர்கள், 32 மாவட்ட CEOகளுக்கும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்.

🔥
🛡மாணவர்களின் விவரங்களில் திருத்தம் - பிறந்த தேதி/தந்தை பெயர்/மாணவர் பெயர்/முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தம் கோருதல் சார்ந்து - இயக்குனர் அவர்களின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது


🔥
🛡திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே கோஷ்டி பூசல் காரணமாக ஒரே பள்ளியை சேர்ந்த  20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் : CEO அதிரடி நடவடிக்கை - நாளிதழ் செய்தி.

🔥
🛡அம்மா உணவகமாக மாற இருந்த சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது - நாளிதழ் செய்தி

🔥
🛡கிராமத்து பள்ளிகளை மூடிவிட்டால் அங்கிருக்கும் மாணவர்கள் எங்கே போவார்கள்? நடிகர் சூர்யா ஆவேச பேச்சு


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026