Posts

MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 20.9.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 புரட்டாசி 3 ♝ &   20•9•2019* 🔥 🛡பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு மாறுதல் அளித்து அரசாணை வெளியீடு. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 🔥 🛡அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இனி கிராமங்களுக்கு சென்று அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ், அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த வேண்டும் மற்றும் இதற்காக அவர்கள் ஊராட்சியில் உள்ள  புறம்போக்கு இடங்களை அறிந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 🔥 🛡இடைநிலை ஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை விதித்துள்ளது....

தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு விலக்கு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Image
5 , 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு விலக்கு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் அமல்படுத்தும் நிலையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பெரியார் பிறந்த நாளையொட்டி ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காலாண்டுத் தேர்வுக்குப் பின் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக, காந்தியின் பிறந்த நாளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜயந்தி நாளில் அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். காலாண்டுத் தேர்வு அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5, 8 -ஆம் வகுப்புகளுக்கு பொத...

TNPTF கல்விச் செய்திகள் 18.9.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 புரட்டாசி 1 ♝ &   18•9•2019* 🔥 🛡வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு 🔥 🛡அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை எண் -165-நாள்-17.09.2019 🔥 🛡பள்ளிக்கல்வி துறையில் 950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம் - நாளிதழ் செய்தி 🔥 🛡புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது - தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு 🔥 🛡5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 🔥 🛡TRB சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி! மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்! 🔥 🛡TRB - முதுநிலை ஆசிரிய...

5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது!! விகடன்குரல்!!*

Image
*5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது!! விகடன்குரல்!!* *_🗞குழந்தைகளின் திறமைகளை ஊக்கப்படுத்தவே மதிப்பீடு தேவை. அவர்களைப் பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது. இப்போது அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு எனும் சொல்லே குழந்தைகளுக்கு அச்சம் தருவதாக இருக்கிறது._* *🗞'5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத்தேர்வு நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு அதன் அடிப்படையில் தேர்ச்சியை நிறுத்திவைக்க வேண்டாம்" என்ற தமிழக அரசின் ஆணை கல்வி வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் இது குறித்துத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.* *🗞சமீபத்தில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், "பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்தப் பொதுத்தேர்வு முடிவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.* *🗞அரசின் இந்த முடிவு குறித்து, கல்வி தொடர்பாகத் தொடர்ச்சியாக இயங்கி வரும் ஆசிரியர்களிடம் பேசினேன். ஆசிரியரும் கல்விச் செயற்பாட்டாளருமான சுடரொளி, "5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர...

TNPTF கல்விச் செய்திகள் 17.9.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 புரட்டாசி 1 ♝ &   17•9•2019* 🔥 🛡திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்!! 🔥 🛡 தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. நீதி மன்றம் உத்தரவின் படி பரிசீலனை செய்ததில் இளநிலை முதுகலையாசிரியர் பணிக்காலத்தினை பணிமூப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ள  முடியாது எனவும், பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது 🔥 🛡பள்ளிப் பார்வையின் போது, ஆசிரியரின் கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் மாணவர் அடைவுத் திறனை, ஆன்லைனில் பதிவு செய்ய புதிய செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது 🔥 🛡CPS திட்டத ஊழியர்களின் பங்கீட்டுத் தொகையினை உயர்த்த தமிழக அரசு திட்டம் - RTI தகவல். 🔥 🛡தமிழகத்தில் ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை...

TNPTF கல்விச் செய்திகள் 16.9.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  30 ♝ &   16•9•2019* 🔥 🛡5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவைக் கைவிடுக! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15.09.2019 மாநில செயற்குழு தீர்மானம் 🔥 🛡நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்போல் இனி நடக்கக் கூடாது என்றார் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் வை.குமார் - நாளிதழ் செய்தி 🔥 🛡மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியின் போது மாணவிகளுக்கு பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு. 🔥 🛡டிச. 8-இல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள் 🔥 🛡CPS- பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விதிகள் இதுவரை உருவாக்கவில்லை -பணிக்கொடை வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் 🔥 🛡NISHTHA - தொடக்க...

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு

Image
*இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு*    

TNPTF கல்விச் செய்திகள் 13.9.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  27 ♝ &   13•9•2019* 🔥 🛡இன்று தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ சார்பில் கல்வி மாவட்டங்கள் தோறும் கோரிக்கைகளை வலியுறுத்தி  மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. 🔥 🛡அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் 120 கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு. 🔥 🛡பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு 🔥 🛡மாணவர்கள் குறைவாக  உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக அதிரடி மாற்றம். விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு மாறுதல் - நாளிதழ் செய்தி 🔥 🛡பள்ளிக்கல்வி துறையி...

I TERM QUESTION PAPERS 2019

I TERM QUESTION PAPERS NEW SYLLABUS 2019 I STD QUESTION PAPERS DOWNLOAD LINK II STD QUESTION PAPERS DOWNLOAD LINK III STD QUESTION PAPERS DOWNLOAD LINK IV STD QUESTION PAPERS DOWNLOAD LINK IV STD - ENGLISH MEDIUM V STD QUESTION PAPERS DOWNLOAD LINK VI TO VIII QUESTION PAPERS DOWNLOAD LINK VI TO VIII STD NEW SYLLABUS QUESTION PAPERS (OTHER CLASSES UPDATED SOON)

TNPTF கல்விச் செய்திகள் 09.09.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  23 ♝ &   9•9•2019* 🔥 🛡ஒத்திவைக்கப்பட்ட 2,340 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடித் தேர்வுக்கான புதிய விண்ணப்பத் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB) இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளது. 🔥 🛡புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும்- பள்ளிக்கல்வி  அமைச்சர்  🔥 🛡தற்காலிக ஆசிரியர்கள் 19,427 பேர் நிரந்தரம் ஆக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு 🔥 🛡தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகள் வரும் அக்டோபர் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡அக்டோபர் 15-ஆம் தேதி ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாளை (இளைஞர் எழுச்சி நாள்) அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாட பள்ளிக்கல்வி துறை உத்தரவு 🔥 🛡தமிழகம் முழுவத...

அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர் - விக்னேஸ்வரன்

Image
*அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்* அச்சரப்பாக்கம் ஒன்றியம் ஊ.ஒ.ஆ.பள்ளி, கோழியாலம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விக்னேஸ்வரன் தனது நண்பர்களுடன் இணைந்து பல புதுமைகளை தனது பள்ளியில் செயல்படுத்தி வருகிறார்.. ஆசிரியர் விக்னேஸ்வரன் அவர்களது திருமணம் இன்று (8.9.19) காலை மிக எளிமையாக உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் மணமக்கள், அவர் பணிபுரியும் பள்ளிக்கு சென்று காம்பவுன்ட் சுவர், பள்ளி கேட் ஆகியவற்றையும் , 25000 விதைபந்துகளையும் நன்கொடையாக அளித்தனர். பள்ளி மாணவர்களுக்கும் விருந்து அளித்தனர்.. அரசு பள்ளி ஆசிரியரின் சமூகப் பார்வையும், அரசு பள்ளி மற்றும்  மாணவர்கள் மேல் கொண்டுள்ள ஈர்ப்பும் பாராட்டத் தக்கது என பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்..

CHANDRAYAN 2 - MOON LANDING LIVE

Image
Chandrayan 2 - moon landing live telecast Be proud to be an Indian Video courtesy : DD NATIONAL / YOUTUBE LINK : https://youtu.be/2srV-bEi_DU

TNPTF கல்விச் செய்திகள் 06.09.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  20 ♝ &   6•9•2019* 🔥 🛡இன்று  ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறுதல், கடந்த போராட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அளவில் மாலை நேர ஆர்பாட்டம் 🔥 🛡தமிழக தலைமை காஜி கோரிக்கையை ஏற்று, மொஹரம் பண்டிகைக்கான அரசு விடுமுறை 10.09.2019 தேதிக்குப் பதிலாக, 11.09.2019 புதன்கிழமைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 🔥 🛡ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் பட்டது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். 🔥 🛡அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம்...

ஆசிரியர் தின வாழ்த்துகள்...

Image
செப்டம்பர் 5 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் - ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.. மாதா பிதா குரு தெய்வம் என தெய்வத்திற்கும் மேலோனாய் பார்க்கப்பட்ட ஆசிரியர் சமுதாயம் இன்று போராட்டங்களினாலும், அலைகழிப்புகளினாலும் அல்லல் படும் நிலை என்றாலும்.... ஆயிரமாயிரம் இன்னல் வரினும் வருங்கால சமுதாயத்தை வடிக்கும் சிற்பிகளாய், மாணவர் நலன்காக்கும் கேடயமாக, அன்பு காட்டும் அன்னையாக, பண்பு கற்றுத்தரும் தந்தையாக , அறிவு புகட்டும் ஆசானாக , நெறிபடுத்தும் தோழனாக பரிணமிக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்... அறப்பணியை அர்ப்பணிப்போடு செய்வோம்... புதிய சமுதாயம் படைப்போம்... வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்களுடன் R.R 

ஆசிரியர்கள் தின சிறப்பு கவிதை

ஆசிரியர்கள் தின சிறப்பு கவிதை

ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் - கோபிநாத்

Image
ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் - கோபிநாத் Video courtesy : ICT ACADEMY / YOUTUBE LINK : https://youtu.be/6JnwOBIbnYU

ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

Image
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம் மாணவர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பது அன்றைய ஆசிரியர்களா இன்றைய ஆசிரியர்களா நன்றி : பொதிகை டிவி / DDK CBE / YOUTUBE LINK : https://youtu.be/-_qjcE4xYho

ஆசிரியர் தின வாழ்த்துகள்

Image
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார். இந்தியாவின் தலைசிறந்த தத்துவ ஞானியும் அரசியல்வாதியுமாக புகழ்ப்பெற்றவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள். சுத...

SEPTEMBER 2019 SCHOOL DIARY

Image
*SEPTEMBER-2019 DIARY* *(TENTATIVE)* 👉🏼ஆசிரியர் தினம் - 05.9.19 👉🏼அரசு பொதுவிடுமுறை 2.9.19 - விநாயகர் சதுர்த்தி 11.9.19- மொகரம் 👉🏼RH ( மத விடுப்பு ): 11.9.19 - ஓணம் பண்டிகை 28.9.19 - மஹாளய அமாவாசை 👉🏼07.9.19 வட்டாரக் கல்வி அலுவலக குறைதீர் நாள் 👉🏼சனிக்கிழமை வேலைநாள் ➡14.9.19  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வேலைநாள் (ஆடி கிருத்திகை ஈடுசெய் வேலைநாள்) ➡21.9.19 - சனிக்கிழமை வேலைநாள் 👉🏼 12.9.19  முதல்  23.9.19 முடிய முதல் பருவத் தேர்வு 👉🏼24.9.19 முதல் 30.9.19 வரை முதல் பருவ விடுமுறை 👉🏼தொழில்வரி இரசீது செலுத்த வேண்டிய மாதம் 👉🏼இம்மாத வேலைநாட்கள் 15 காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 16

TNPTF கல்விச் செய்திகள் 03.09.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஆவணி  17 ♝ &   3•9•2019* 🔥 🛡ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(SERT) கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல், மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக(BRC) செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 🔥 🛡விபத்துகளினால் இறப்பு & பாதிப்பு அடையும் மாணவர்களின் குடும்பத்தின நிவாரண தொகை பெற  பெற்றோர் அல்லது பாதுகாவலர் விண்ணப்பம், மாணவர் விபர படிவம், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதம், எப்ஐஆர், இறப்பு சான்று, வாரிசு சான்று, மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை நகல், மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம், முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரை கடிதம் தேவை - பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை. 🔥 🛡தமிழ்நாட்டில் முஹரம் பண்டிகை செப்டம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படும் -  தலைமை காஜி அறிவிப்பு : தமிழக அரசு 10ஆம் தேதிக்கு பதில் 11ஆம் தேதிதான் விடுமுறை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட...

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28