MENU

Show more

HOW TO APPLY TAMILNADU ANNAN SEER THITTAM

அண்ணன் சீர்" திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு!!!



அண்ணன் சீர் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

- திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் + பட்டுப்புடவை!

- மணமக்கள் சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

- மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

- பிற அரசுத் திருமண நிதியுதவித் திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது.

- திருமணத்துக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

- 05.10.2026 - 15.01.2027 காலகட்டத் திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.

- அரசு இ-சேவை மையங்கள் அல்லது http://www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

- ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண்கள் மூலம் தகுதி சரிபார்க்கப்படும்.

- திருமணப் பத்திரிகையைப் பதிவேற்ற வேண்டும்.

- தகுதியான விண்ணப்பங்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

- விண்ணப்ப நிலை குறித்த தகவல் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

-  திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.

- விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் காரணம் தெரிவிக்கப்படும்; மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உண்டு.

Comments

POPULAR POST OF OUR WEB

SLAS EXAM MODEL QUESTIONS PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN 10 NOV 2026

RAIN HOLIDAY 21 OCT 2026

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2026: தமிழகம் முழுவதும் 1,890 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் முழு விவரம்!

TNTET RESULTS 2026