Posts

MENU

Show more

Group II exams 2015

TNPSC group 2a பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாமல் நிரப்படவுள்ள 1863 குரூப் 2A பணியிடங்களுக்கு எழுத்து தேர்வினை அறிவித்துள்ளது. இதற்கான விளம்பர அறிவிப்பை இன்று வெளியட்டுள்ளது. நிதி, சட்டம், வருவாய், உள்பட பல்வேறு துறைகளில் 1863 காலிப்பணியிடங்கள் உள்ளன. வழக்கமான குரூப் 2 தேர்வைப் போல மூன்று கட்டமாக இல்லாமல், எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளை உடையது. முதல் பிரிவில் பட்டப்படிப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான பொதுப் பாடங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வினாக்கள் இடம்பெறும். இரண்டாவது பிரிவில் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கான 100 வினாக்களை உள்ளடக்கியது. குரூப் 2-A தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை காணலாம். விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவ...

TSP DAILY NEWS 12.10.15

🙏TSP NEWS🙏 💐oct 12.2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார்... ஆழ்ந்த இரங்கல்... www.tnsocialpedia.blogspot.com 🌻மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெ, கலைஞர் நேரில் அஞ்சலி 🌻மனோரமா உடல் தகனம் செய்யப்பட்டது 🌻 பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக குழு அமைத்து உத்தரவு  🌻நேபாள பிரதமருக்கு நரேந்திர மோடி அழைப்பு 🌻உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பசுவைக் கொன்றதாக கலவரத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது 🌻பிஹார் தேர்தலில் மோதும் 4 கூட்டணிகள்: நிதிஷ் - பாஜக அணிகள் நேரடிப் போட்டி 🌻முதல்வரை சந்திக்க அனுமதி தராவிட்டால் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சங்க மாநிலத் தலைவர் தகவல் '🌻நரேந்திர மோடியின் தகுதிக்கு முன்பு குடும்ப அரசியல் எல்லாம் நிற்க முடியாது' அருண் ஜெட்லி 🌻கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ் சரணடைந்தார் 🌻இலங்கையை இப்போதாவது இந்தியா புரிந்து கொள்ளுமா? - கருணாநிதி கேள்வி 🌻வீழ்த்தப்படும் கவுத்தி மலை - 51 கிராமங்களை உலுக்கும் இரும்புத் தாது: வாழ்வைத் தேடும் திருவண்ணாமலை மக்கள்! 🌻சாகித்ய அகாடமி விர...

NET EXAM 2015

தேசிய தகுதி தேர்வு 2015 உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தே இத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம். யார் எழுதலாம்? தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை. வயது வரம்பு: உதவி பேராசிரியர் பணியுடன், ஜே.ஆர்.எப்., ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்போர், அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்....

வேலைவாய்ப்பு முகாம் அக்,2015

👍💥💥வரும் 17ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம், தண்டையார்பேட்டை எம்பிடி விளையாட்டு அரங்கில் நடத்துகின்றன. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உள்ளன. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களது விவரங்களை (www.tnvelaivaaippu.gov.in) என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

jobs oct 10 to 16

Employment News : 10th October to 16 October 2015. 1. EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION Name of Post – Insurance Medical Officer (IMO) Grade- II (Allopathic), Specialists Grade – II (Senior Scale), Specialists Grade – II (Junior Scale), Junior Engineer (Civil), Junior Engineer (Electrical). No. of Vacancies – 670 Last Date –10.11.2015 2. ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JHODHPUR Name of Posts –Assistant Nursing Superintendent, Staff Nurse Grade-I, Staff Nurse Grade- II No. of Vacancies - 615 Last Date – 30 days after publication 3. RESERVE BANK OF INDIA SERVICES BOARD, MUMBAI Name of Posts – Officer in Grade B No. of Vacancies – 134 Date- 23.10.2015 4. UNIVERSITY OF DELHI Name of Posts – Professor, Associate Professor, Assistant Professor No. of Vacancies –123 Last Date – -Within two weeks from the date of publication 5. KUMAUN UNIVERSITY, NANITAL, UTTARAKHAND Name of Post –Professor, Associate Professor, Assistant Professor No. of Vacanc...

TSP DAILY NEWS 10.10.2015

🙏TSP NEWS🙏 💐oct10, 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻ஜாக்டோ போராட்டத்தை இருட்டடிப்பு செய்த பத்திரிகைகள்... 🌻துனீசிய தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 🌻நீதிமன்ற கண்காணிப்பில் விஷ்ணுபிரியா வழக்கு விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் '🌻பிஹாரில் நிதிஷ் கூட்டணி வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு -மோடி 🌻இந்துத்துவா சக்திகளுக்கு துணை நிற்கிறது மோடி அரசு: வைகோ குற்றச்சாட்டு 🌻டில்லியில் லேசான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி  🌻அதிமுக அரசின் திட்டங்களை புறக்கணிக்க மாட்டோம்: ஸ்டாலின்  '🌻கூடங்குளம் முதல் அணுஉலையில் வரும் 15ல் மீண்டும் உற்பத்தி துவங்கும்' 🌻 தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக திரிபாதி நியமனம்  🌻சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக ஜார்ஜ் நியமனம் 🌻 சென்னை போலீஸ் கமிஷனராக டி.கே.ராஜேந்திரன் 🌻மோடி-நேதாஜி உறவினர்கள் சந்திப்பு 🌻கர்நாடகாவில் மழை தொடரும் சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻நடிகர் விஷால் மீது சரத்குமார் அவதூறு வழக்கு 🌻சூடுபிடிக்கிறது நடிகர் சங்க தேர்தல்... 🌻தபால் ஓட்டுக...

TSP DAILY NEWS 9.10.15

🙏TSP NEWS🙏 💐oct9 , 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻ஜாக்டோ வேலைநிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றி. தமிழகம் முழுவதும் 3லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு 🌻கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் நவம்பரில் தொடர் வேலைநிறுத்தம் ஜாக்டோ 🌻ஸ்டிரைக்கில் பங்கேற்ற ஆசிரியர்கள் 1நாள் சம்பளம் ரத்தாகுமா ? 🌻ஒய்வூதிய பங்களிப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடி எங்கே?ஜேக்டோ ஆசிரியர்கள் ஆவேசம் "🌻ஜாக்டோ' போராட்டத்தால் கற்பித்தல் பணி பாதிப்பு: பெயரளவிற்கு செயல்பட்ட அரசு பள்ளிகள் 🌻 ஹஜ் நெரிசல்: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 81ஆனது 🌻இந்துக்கள் முஸ்லீம்கள் வறுமையை ஒழிக்க போராட வேண்டும் : மோடி 🌻 திருவனந்தபுரம் சென்னை சிறப்பு ரயில் இயக்கம் 🌻 பீகார் தேர்தல் : நிதிஷூக்கு ஆதரவு அதிகரிப்பு 🌻அரசியல் ஆகிறதா பாக், பாடகர் பிரச்னை?  பாக்., பிரபல பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி மும்பையில் ரத்து ... 🌻வகுப்புகளை புறக்கணித்தனர் ஆசிரியர்கள் 🌻மார்ச் மாதத்திற்குள் 7 செயற்கை கோள்கள் ஏவப்படும் இஸ்ரோ www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻17 மணிநேரத்தில் 1 லட்சம் லைக்...

TSP DAILY NEWS 8.10.15

🙏TSP NEWS🙏 💐oct 8, 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்(ஜாக்டோ) இன்று வேலைநிறுத்தம்... பள்ளிகள் மூடல் www.tnsocialpedia.blogspot.com 🌻ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்றம் 🌻சத்துணவு ஊழியர்கள், ஆசிரிய பயிற்சி மாணவர்களை க்கொண்டு பள்ளிகளை திறக்க அரசு முயற்சி 🌻தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் இன்று இயங்காது 🌻வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் போராளிகளுக்கு 💪வாழ்த்துக்கள்💪 www.tnsocialpedia.blogspot.com 🌻ஆதார் 'தனியுரிமை' வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம் 🌻மரபணு ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 🌻சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை: ராஜ்நாத் எச்சரிக்கை 🌻கூடங்குளத்தில் உடனடியாக மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை 🌻இலவச மிக்சி, கிரைண்டரை தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவு 🌻வைகோ அணி தேர்தல் வரை கூட நீடிக்காது: தமிழிசை கருத்து 🌻மருத்துவ...

TSP DAILY NEWS 7.10.15

🙏TSP NEWS🙏 💐oct 7, 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻ஜாக்டோ போராட்டம் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில் சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கீழ்கண்ட 15 அமசக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் பதில் விவரம் **மொத்தமுள்ள 15 கோரிக்கைகளில் 9 நிதிச் சார்ந்த கோரிக்கைகள் எனவும், 4 பணி சார்ந்த கோரிக்கைகள் எனவும் மீதமுள்ள 2 பொதுவானகோரிக்கைகள் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் பணிச் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்தார். **நிதிசார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று நிதித்துறைச் செயலாளரை, பள்ளிக்...

TSP DAILY NEWS 6.10.15

🙏TSP NEWS🙏 💐oct 6,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻ஜாக்டோ அக்8 போராட்டம் தீவிரம். பள்ளிகள் முடங்கும் அபாயம்... 🌻இன்று ஜாக்டோ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை 🌻லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்  '🌻டுவென்டி-20' கிரிக்கெட் : இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி 🌻லாரி ஸ்டிரைக்கால் சுங்கக்கட்டணங்களை முறைப்படுத்த குழு அமைக்க மத்திய அரசு முடிவு 🌻சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் 🌻4,147 கோடி கறுப்பு பணம் பதுக்கல்  வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் ஒப்படைக்க கெடு 🌻உலகம் முழுக்க ஆரம்ப கல்லிக்கு தேவை 1 கோடி ஆசிரியர்கள் : யுனெஸ்கோ 🌻கருப்பு பண விவகாரம் கடும் நடவடிக்கை பாயும் என்கிறார் ஜெட்லி 🌻ஜவாஹிருல்லாவிற்கு தமீம் அன்சாரி பதிலடி 🌻கட்சியை உடைக்க சதி: ஜாவஹிருல்லா 🌻மனிதநேய மக்கள் கட்சியில் திடீர் பிளவு 🌻சீன பாரம்பரிய மூலிகை மருத்துவத்திலிருந்து ஊக்கம் பெற்ற நோபல் விஞ்ஞானி யூயூ டு 🌻காஷ்மீர் என்கவுன்ட்டரில் திவீரவாதி சுட்டுக்கொலை: பட...

TSP DAILY NEWS 05.10.15

🙏TSP NEWS🙏 💐oct 5, 2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻இன்று உலக ஆசிரியர் தினம் 🌻முதல் பருவ விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று துவக்கம்.. இரண்டாம் பருவம் வெற்றிகரமாய் அமைய வாழ்த்துக்கள்... www.tnsocialpedia.blogspot.com 🌻அனைத்து அவசர உதவிக்கும் 112: டிராய் திட்டத்துக்கு தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் 🌻லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல் 🌻தமிழறிஞர் முத்துசாமிக்கு ரூ. 5 லட்சம் பரிசு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 🌻சீனாவிடம் உதவி கேட்க நேரிடும்: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை 🌻இந்திராணி அபாய கட்டத்தைத் தாண்டினார்: மருத்துவமனை தகவல் 🌻மாட்டிறைச்சி ; அரசியலாகிறது. 🌻போலீசை கொல்லுங்கள் : ஹர்திக் கொக்கரிப்பு 🌻லாரிகள் ஸ்டிரைக் தமிழகம் முழுவதும் சரக்குகள் தேக்கம் 🌻குஜராத் உள்ளாட்சி தேர்தல் நிறுத்திவைப்பு 🌻ஜம்முவில் என்கவுன்டர் :பயங்கரவாதிகள் பலி 🌻ஐதராபாத்தில் "குடிமகள்கள்" அதிகரிப்பு சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்-புலி www.tnsocialpedia.blogspot.com 🌻 அந்தாதி:...

Dept. Exam papers for TEACHERS

Departmental Exams தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம் இடைநிலை ஆசிரியர்கள் 1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating to Secondary and Special Schools) (without books) 2. 017 - Deputy Inspector’s Test--Second Paper (Relating to Elementary Schools) (Without Books) 3. 119 - Deputy Inspector’s Test Educational Statistics (With Books). 4 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books). பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books). முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1 . 176 - Account Test for Subordinate Officers - Par...

TSP DAILY NEWS 3.10.15

🙏TSP NEWS🙏 💐oct3,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻காந்தி ஜெயந்தி நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது 🌻சுற்றுச்சூழல் சீர்கேட்டை இந்திய கலாச்சாரம் அனுமதிக்காது: பிரதமர் மோடி பேச்சு 🌻ஈழத் தமிழர்கள் உணர்வை மதிக்காத மத்திய அரசு: கருணாநிதி சாடல் 🌻அமைதி பேச்சுவார்த்தையை தொடர்வது பாகிஸ்தான் கைகளிலேயே இருக்கிறது: சுஷ்மா 🌻'5 ஆண்டுகளாக நடிகர் விஜய் விஜய் வரி ஏய்ப்பு செய்தாரா? வருமானவரித் துறை 🌻தூய்மைஇந்தியா : பிரதமர் வேண்டுகோள் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர யாராவது விரும்பினால், அவர்கள் இணையலாம் www.tnsocialpedia.blogspot.com 🌻ஜெர்மன் சான்சிலருக்கு அமைதி நோபல் பரிசா? 🌻தூய்மை இந்தியா திட்டம் ஊடகங்களுக்கு மோடி வலியுறுத்தல் 🌻இந்திராணி முகர்ஜிக்கு நெஞ்சுவலி சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம்- புலி www.tnsocialpedia.blogspot.com 🌻விஷால் அணியை கமல் தான் தூண்டிவிடுகிறார் - சரத்குமார் குற்றச்சாட்டு 🌻சரத்குமார் அணியுடன் போரை சந்திக்கிறோம் - விஷால் பேச்சு 🌻நடிகர் சங்க தேர்தல் - விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை வெளியீடு! 🌻நடிகர...

TSP DAILY NEWS 02.10.15

🙏TSP NEWS🙏 💐காந்தி ஜெயந்தி💐 www.tnsocialpedia.blogspot.com 🌻மகாத்மா காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 🌻எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான் – 💐காந்திஜி💐 www.tnsocialpedia.blogspot.com 🌻Gandhijis biography avail at www.tnsocialpedia.blogspot.com 🌻கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பகிரங்க ஒப்புதல்: 638 தாக்கல்கள் மூலம் அரசுக்கு ரூ.3,770 கோடி வசூல் 🌻மக்கள் விரும்பினால் அரசியலில் குதிப்போம்: ஹர்திக் படேல் 🌻நெல் கொள்முதல் விலையை ரூ.2000 ஆக உடனடியாக உயர்த்த கருணாநிதி வலியுறுத்தல் 🌻என்னை சுட்டுக் கொல்ல போலீஸார் முயற்சி: காவல்துறையால் தேடப்படும் யுவராஜ் கடிதம் 🌻இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் 🌻 புதுக்கோட்டையில் ஸ்டாலின் 2ம் கட்ட நடை பயணம் 🌻ஸ்ரீவில்லிபுத்தூர், அருகே வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்பு  🌻மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.42 குறைவு 🌻மகளிர் குழுக்களுக்கான கைப்பேசி திட்டம்.. கைப்பேசி என்பது சிம் கார்டுடன் கூடியது இது தெரியாதா ? ஸ்டாலின் பேச்...

WORLDS BEST UNIV'S

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 2 இந்திய கல்வி நிறுவனங்கள் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 பிரிட்டனின் பிரபல ரேங்கிக் ஏஜென்ஸியான டைம்ஸ் ஹையர் எஜூகேஷன் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 🌷 இதில் பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எஸ்.சி (251-300) மற்றும் 🌷ஐ.ஐ.டி மும்பை (351-400) ஆகிய 2 இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. எனினும், இது கடந்த ஆண்டை விட பின்தங்கி உள்ளதாகவே கருதப்படுகிறது. 🌷உலகின் தலைசிறந்த 800 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 17 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது என்றாலும், சீனா போன்ற வலுவான நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இந்திய கல்வி நிறுவனங்கள் இன்னும் நிறைய முயற்சிக்க மேற்கொள்ள வேண்டும் என டைம்ஸ் தரவரிசை நிறுவனத்தின் ஆசிரியர் பில் பட்டி கூறியுள்ளார். 🌷டைம்ஸ் தரவரிசையின்படி உலக அளவில் இந்த ஆண்டிற்கான டாப்-10 பல்கலைக்கழங்களின் விவரம்: 1. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி 2. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 3. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் 4. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 5. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃ...

jobs at aavin, vellore, 2015

வேலூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் பணி. வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 02 பணி: Manager (Admin) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். பணி: Manager (Accounts) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Manager (Mkg) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Manager (F & F) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Manager (DE) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Manager (P & I) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300 பணி: Heavy Vehicle Driver காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ...

வெள்ளி திரை விமர்சனம்- புலி

வெள்ளி திரை விமர்சனம்- புலி 🐯🐯நான் புலி படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் சென்றேன் இன்று.. அதை பூர்த்தி செய்யவில்லை . இதோ புலி புலி புலி👇🏾👇🏾 🐯🐯வேதாளக்கோட்டையுடன் ஆரம்பிக்கிறது புலி படம். அந்த கோட்டைக்கு ராணியாக ஸ்ரீதேவி வருகிறார். ஸ்ரீதேவி ராணியாக நடந்து வரும் காட்சியில் தன்னுடைய பழைய படங்களில் இருந்து வித்தியசமான அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேதாளக்கோட்டையின் தளபதியாகவும், வில்லனாகவும் வருகிறார் சுதீப். 🐯🐯எல்லா தமிழ் சினிமாவின் வில்லன் போன்றே தன்னுடைய நாட்டுமக்களை அடிமைப்படுத்தி, அவர்களை கொடுமை படுத்தி வருகிறார் சுதீப். வேதாளக்கோட்டையின் அருகில்  கிராமத்தில் வசிக்கும் பிரபு, தன்னுடை நாட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். ஒரு நாள் வேதாளக்கோட்டைக்கு தன்னுடைய ஆட்களுடன் செல்கிறார். அப்பொழுது ராணி ஸ்ரீதேவியை சந்தித்து நாட்டில் நடக்கும் கொடுமைகளை சொல்கிறார். இந்த இடத்தில் பழைய ராஜா காலத்து படம்போல் சுதீப் ராணியின் கெட்டப்பில் உருவம் மாறுகிறார். ஆனால் பிரபு இதுப்பற்றி எதுவும் தெரியததால் எல்லாவற்றையும்  தளபதி சுதீப்பிடம் ...

TSP DAILY NEWS 01.10.15

🙏TSP NEWS🙏 💐oct1,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 🌻சாதாரண நெல்லுக்கு ரூ.50, சன்ன ரகத்துக்கு ரூ.70 கூடுதலாக ஆதார விலை: தமிழக அரசு உத்தரவு '🌻புலி' முதலீட்டில் சந்தேகம்: விஜய் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை 🌻கடற்படையில் இணைந்தது ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல் 🌻பிஹார் தேர்தல்: லாலு, நிதிஷ் கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டி 🌻படேல் சமூகத்தினர் போராட்டம்: நாடு முழுவதும் பரவலாக்க ஹர்திக் படேல் திட்டம் 🌻ரேஷன் கடைகளில் குறைந்த விலை பருப்பு, பாமாயில் விற்பனை ஓராண்டுக்கு நீட்டிப்பு 🌻மக்கள் கவனித்து செயல்பட வேண்டும்: கருணாநிதி அறிவுரை  🌻ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் 🌻ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா... 🌻டீசல் விலை 50 காசு உயர்வு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻ரசிகர்கள் ஆவல் புலி ரிலி...

TSP DAILY NEWS 30.9.15

🙏TSP NEWS🙏 💐sep30,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻எஸ்பிஐ, ஆந்திரா வங்கிகளில் வட்டி குறைப்பு 🌻ரெபோ விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறைய வாய்ப்பு 🌻தேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு  🌻அக்., 1ல் கர்நாடகாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வாசன் பேட்டி 🌻லாலு பிரசாத் மீது வழக்குப்பதிய உத்தரவு 🌻அட்டாக் பாண்டிக்கு 2 நாள் போலீஸ் காவல் 🌻காவிரி:சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு 🌻காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், நீர்திறக்க வாய்ப்பில்லை கர்நாடகா ... 🌻டில்லிக்கு ISI குறியீடு 🌻தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு 🌻பட்டாசுகளை தடை செய்யக்கோரி வழக்கு 🌻16 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻முறுக்கு  மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்! 🌻மாறு வேடத்தில் விஜய் சாமி தரிசனம் உலகம் 🌻இத்தாலி நாட்டவர் படுகொலை: ஐ.எஸ்., பிடியில் வங்கதேசம் www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻பி.சி.சி.ஐ., புதிய தலைவர்: அக்.4ம் தேதி தேர்வு www.tnsocialp...

வேலைவாய்ப்பு2015

அரசினர் அறிவுரை மையத்தில் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் அம்பத்தூர் அரசினர் தொடர் அறிவுரை மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடத்துக்கு தகுதியுள் ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அரசினர் தொடர் அறிவுரை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்துக்கு, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. பொருத்துநர் தொழிற்பிரிவில் NTC/ NAC சான்றிதழ் பெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், ‘உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), அம்பத்தூர், சென்னை-98’ என்ற முகவரிக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்ப...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28