Posts

MENU

Show more

TSP DAILY NEWS 01.10.15

🙏TSP NEWS🙏 💐oct1,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 🌻சாதாரண நெல்லுக்கு ரூ.50, சன்ன ரகத்துக்கு ரூ.70 கூடுதலாக ஆதார விலை: தமிழக அரசு உத்தரவு '🌻புலி' முதலீட்டில் சந்தேகம்: விஜய் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை 🌻கடற்படையில் இணைந்தது ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல் 🌻பிஹார் தேர்தல்: லாலு, நிதிஷ் கட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டி 🌻படேல் சமூகத்தினர் போராட்டம்: நாடு முழுவதும் பரவலாக்க ஹர்திக் படேல் திட்டம் 🌻ரேஷன் கடைகளில் குறைந்த விலை பருப்பு, பாமாயில் விற்பனை ஓராண்டுக்கு நீட்டிப்பு 🌻மக்கள் கவனித்து செயல்பட வேண்டும்: கருணாநிதி அறிவுரை  🌻ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் 🌻ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா... 🌻டீசல் விலை 50 காசு உயர்வு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻ரசிகர்கள் ஆவல் புலி ரிலி...

TSP DAILY NEWS 30.9.15

🙏TSP NEWS🙏 💐sep30,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻எஸ்பிஐ, ஆந்திரா வங்கிகளில் வட்டி குறைப்பு 🌻ரெபோ விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறைய வாய்ப்பு 🌻தேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு  🌻அக்., 1ல் கர்நாடகாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வாசன் பேட்டி 🌻லாலு பிரசாத் மீது வழக்குப்பதிய உத்தரவு 🌻அட்டாக் பாண்டிக்கு 2 நாள் போலீஸ் காவல் 🌻காவிரி:சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு 🌻காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், நீர்திறக்க வாய்ப்பில்லை கர்நாடகா ... 🌻டில்லிக்கு ISI குறியீடு 🌻தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு 🌻பட்டாசுகளை தடை செய்யக்கோரி வழக்கு 🌻16 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻முறுக்கு  மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்! 🌻மாறு வேடத்தில் விஜய் சாமி தரிசனம் உலகம் 🌻இத்தாலி நாட்டவர் படுகொலை: ஐ.எஸ்., பிடியில் வங்கதேசம் www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻பி.சி.சி.ஐ., புதிய தலைவர்: அக்.4ம் தேதி தேர்வு www.tnsocialp...

வேலைவாய்ப்பு2015

அரசினர் அறிவுரை மையத்தில் உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் அம்பத்தூர் அரசினர் தொடர் அறிவுரை மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடத்துக்கு தகுதியுள் ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அரசினர் தொடர் அறிவுரை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் காலி யாக உள்ள பணிமனை உதவி யாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடத்துக்கு, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ. பொருத்துநர் தொழிற்பிரிவில் NTC/ NAC சான்றிதழ் பெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், ‘உதவி இயக்குநர் (பயிற்சி), அரசினர் தொடர் அறிவுரை மையம், (அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), அம்பத்தூர், சென்னை-98’ என்ற முகவரிக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்ப...

கடன் வட்டி குறைப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வட்டி 0.4 சதவீதம் குறைப்பு ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான கடன் வட்டியை அரை சதவீதம் குறைத்ததையடுத்து பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டியை 0.4 சதவீதம் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிக்கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதர வங்கிகள் பெறும் குறுகிய காலக்கடன் வட்டியான ரெப்போ விகிதத்தை அரை சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, 7.25 சதவீதமாக இருந்த கடன் வட்டி தற்போது 6.75 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் செலுத்த வேண்டிய வட்டி குறைந்துள்ளதால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறையும். ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததையடுத்து, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது, 9.7 சதவீதத்தில் இருந்து 9.3 சத...

TSP DAILY NEWS 29.9.15

🙏TSP NEWS🙏 💐sep 29,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻இந்தியாவில் பாஜக முயற்சியில் ஊழலற்ற ஆட்சி கலாச்சாரம்: அமெரிக்காவில் மோடி பெருமிதம் 🌻பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல் 🌻மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 'அம்மா கைபேசி திட்டம்'- பேரவையில் முதல்வர் அறிவிப்பு 🌻ஹஜ் யாத்திரையில் இந்தியர்கள் பலி 45 ஆக அதிகரிப்பு 🌻சோனியா குடும்பத்தினரை விமர்சித்த மோடி மீது காங்கிரஸ் காட்டம் 🌻கொசஸ்தலை ஆற்றில் அனுமதி பெற்று மணல் அள்ளப்படுகிறது: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம 🌻படகு வெடிப்புச் சம்பவம்: உயிர் தப்பினார் மாலத்தீவு அதிபர் 🌻தஞ்சாவூர், நாகை, திருவாரூரில் நாளை கடையடைப்பு 🌻 இரண்டாவது முறையாக பேஸ்புக் சேவை பாதிப்பு 🌻ஐ.நா., மாநாட்டில் கையால் சைகை காட்டிய மோடி-நவாஸ்  🌻தலைமறைவாகவில்லை: சோம்நாத் மறுப்பு 🌻 சோம்நாத் பார்தி போலீசில் சரண் 🌻ஐ.நா.அமைதிப்படை: பான்கீ மூன் பெருமிதம்  ஐ.நா. அமைதிப்படை அமைப்பும் மக்களின் உயிர்களை காப்பாற்றியது. 🌻தீவிரவாதம் மனிதாபிமானத்திற்கு இழுக்கு: ஒ...

TSP DAILY NEWS28.9.15

🙏TSP NEWS🙏 💐sep 28,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி 🌻பாமர மக்களுக்கும் அகண்ட அலை வரிசை இணையதளம் மோடி ஆலோசனை 🌻விஷ்ணுபிரியா தற் கொலையா ? யுவராஜ் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் திருப்பம் 🌻இந்தியாவுக்கு வந்ததையடுத்து அகத்தூண்டுதல் பெற்ற ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 🌻கெட்ட எஜமானர்களின் கீழ் பணியாற்றும் நல்ல மனிதர் ஆளுநர் நஜீப் ஜங்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நற்சான்று 🌻கொல்கத்தாவில் ஹவாலா பணம் ரூ.80 கோடி பறிமுதல்: தமிழகத்தை சேர்ந்த நாகராஜன் கைது - தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பா? 🌻உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராக போராட்டம்: சமூக சேவகி மேதா பட்கர் திடீர் கைது 🌻ஆண்டுக்கு 7 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்க வேண்டும்: அருண் ஜேட்லி 🌻தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத திமுக ஆட்சி: மதுரை வணிகர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி 🌻தமிழகத்தில் மின்வெட்டே இல்லையா? - உண்மைக்கு மாறான தகவல்களால் மக்களை ஏமாற்ற முடியாது: அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் 🌻அக்...

TSP DAILY NEWS 26.9.15

🙏TSP NEWS🙏 💐sep 26,2015💐 www.tnsocialpedia.blogspot.com 🌻தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: பேரவையில் அமைச்சர் திட்டவட்டம் 🌻தேசியக் கொடியில் 'ஆட்டோகிராப்'- மோடி செயலால் சர்ச்சை 🌻தமிழகம் முழுவதும் ரூ.1,855 கோடியில் சாலைகள், பாலங்கள் கட்டமைப்பு பணி: பேரவையில் முதல்வர் அறிவிப்பு 🌻சுங்கச்சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் 🌻டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.300 முதல் 500 வரை ஊதிய உயர்வு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு 🌻ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால்களை சீரமைக்க ரூ.322 கோடி: முதல்வர் ஜெ அறிவிப்பு 🌻தமிழகத்தில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 🌻ரூ.14 கோடியில் 32 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் ஜெ அறிவிப்பு 🌻இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் ராக்கெட்: கவுன்டன் இன்று துவங்குகிறது 🌻 இட ஒதுக்கீட்டை பா.ஜ.க., ஆதரிக்கிறது:  🌻கவுகாத்தியில் லேசான நிலஅதிர்வு 🌻இலங்கை போர்க்குற்ற விசாரணை: ஐ.நா.,வில் நடக்கிறது 🌻ஐ.நா.,வை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடி 🌻அஸ்ட்ரோஷாட்: இன்றுகவுன்டவுன் துவக்கம் www...

TSP DAILY NEWS 25.9.15

🙏TSP NEWS🙏 💐sep25,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தில் உள்ளோம்: மோடி பேச்சு  🌻ராகுல் பயணம் குறித்து காங். பொய் சொல்கிறது: பா.ஜ.  🌻சிலிக்கான் பள்ளத்தாக்கில் மோடியை வரவேற்றார் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர்பிச்சை 🌻இந்தோனேஷியா வில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவு 🌻பீகார் தேர்தல் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு? 🌻ஒரு ஆண்டை நிறைவு செய்த மங்கள்யான் 🌻ஐ.நா சபை சி.இ.ஓ-க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு 🌻அரியானா: 1075 பேருக்கு டெங்கு பாதிப்பு 🌻அஜய் பங்கா-பிரதமர் மோடி சந்திப்பு 🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி செப்.28-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் 🌻இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக: முதல்வருக்கு அன்புமணி கடிதம் 🌻சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻ராணியாக ஜொலிக்கப் போவது ஸ்ரீதேவியா, அனுஷ்காவா ? பாகுபலி 2 www.tnsocialpedia.blogspot.com 🌻ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிம்பு 🌻அமிதாப்பச...

TSP DAILY NEWS 24.9.15

🙏TSP NEWS🙏 💐sep 24,2015💐 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻பக்ரித் தியாக திருநாள் வாழ்த்துக்கள் 🌻புதிய வழியில் சேது சமுத்திர திட்டம் 🌻1263 கோடி பள்ளிகளுக்காக தமிழக அரசு ஒதுக்கீடு 🌻திருப்பதியில் மக்கள் வெள்ளத்தில் தேரோட்டம் 🌻அக் 1 முதல் லாரிகள் ஸ்டிரைக் 🌻7வது சம்பள கமிஷன் பரிந்துரை விரைவில் அறிக்கை தாக்கல் 🌻பிரதமர் மோடி அமெரிக்க பயணம் 🌻கிரிக்கெட் வாரிய தலைவர் போட்டிக்கு கடும் போட்டி 🌻1004 கோவில்களில் திருப்பணி முதல்வர் அறிவிப்பு 🌻விஜயதாரணி எம்.எல்.ஏ அதிமுக மோதல் 🌻அரண்மணை படப்பிடிப்பு லிம்கா சாதனை www.tnsocialpedia.blogspot.com

புள்ளியல் உதவியாளர் பணியிடம் 2015

🌹புள்ளியியல் உதவியாளர் காலியிடம்: செப். 25-இல் சான்றிதழ் சரிபார்ப்பு பொது சுகாதார சார்நிலைப் பணியில் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 25-இல் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் புள்ளியியல் உதவியாளர் (Statistical Assistant) பதவியில் காலியாகவுள்ள 12 இடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வான விண்ணப்பதாரர்களில், 12 பேருக்கு இரண்டாம் கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.  அழைப்புக் கடிதம் (Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

MS Office 2016

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-அதிகாரபூர்வ வெளியீடு ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அலுவலக பணியாளர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்ய அனுமதிக்கிறது ஆபிஸ்-2016. ஆபிஸ்-2016, 40 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 7 அல்லது அதற்கு பிறகான இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் இந்த மேம்படுத்தப்பட்ட ஆபிஸ்-2016 அப்ளிகேசனை பயன்படுத்த முடியும். ஆபிஸ்-365 சந்தாதாரர்கள் ஆபிஸ் 2016-யை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

TSP DAILY NEWS 23.9.15

🙏TSP NEWS🙏 💐sep 23,2015💐 முக்கிய செய்திகள் 🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கட்சிகள் கோரிக்கை: பேரவையில் முதல்வர் ஜெ நிராகரிப்பு 🌻அமெரிக்காதான் இந்தியாவின் சிறந்த நண்பன்: யுஎஸ் துணை அதிபர் பேச்சு 🌻வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு: பின்வாங்கியது மத்திய அரசு 🌻அமெரிக்காவுடன் ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 🌻சென்னை ஐஐடி-யில் ஆந்திர மாணவர் தற்கொலை 🌻இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்து: ராமதாஸ் 🌻கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன: பேரவையில் ஜெ உரை 🌻உயர் நீதிமன்ற பாதுகாப்பு விவகாரம்: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால் www.tnsocialpedia.blogspot.com 🌻திருப்பதிக்கு போட்டியாக தெலுங்கானாவில் கோவில் 🌻சமானிய மக்களை சந்திக்கும் ஸ்டாலின் ஸ்கூட்டரில் 2கி.மீ பயணம் சினிமா 🌻சிவகார்த்தியிடம் நலம் விசாரித்தார் ரஜினி 🌻கவுண்டமணிக்கு நல்லதொரு படம் 49ஓ 🌻விறுவிறுப்புடன் கபாலி www.tnsocialpedia.blogspot.com 🌻த்ரிஷா இல்லனா... பேமிலி படம் இல்லையா ? உலகம் 🌻ஐ.நா. பரிந்துரைகளை நிராகரிக்க முடியாது: இலங்கை அமைச்சர் கருத...

TSP DAILY NEWS 22.9.15

🙏TSP NEWS 🙏 💐sep 22,2015💐 www.tnsocialpedia.blogspot.com 🌻விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விவாதிக்க அனுமதி மறுப்பு: பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு 🌻நேதாஜி ஆவணங்கள்: மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு 🌻சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதி 🌻அவினாசிலிங்கம் பல்கலைகக்கழகத்தை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் பழனியப்பன் அறிவிப்பு 🌻ஆட்டோக்களில் ரசீதுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்: ஐகோர்ட்டில் தமிழக அரசு 🌻 25ம் தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது  🌻மாயாவதியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு? ஷீனா போரா கொலை வழக்கு: www.tnsocialpedia.blogspot.com  🌻அரசியல் மாற்று உருவாவது அவசியம்: மார்க்சிஸ்ட் 🌻வாட்ஸ்ஆப் தகவலை 90 நாள் அழிக்கக்கூடாது இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கை மத்திய அரசு வெளியீடு 🌻விஷ்ணுபிரியா கடிதத்தின் பக்கங்கள் மாயம் 🌻கட்டுமான நிறுவனங்களில் சோதனை 🌻ஸ்டீவ் ஜாப்ஸ் கொள்கை: ராகுல் www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻நான் நலமாக உள்ளேன் - சிவக...

TSP DAILY NEWS 21.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com 🌻பி.சி.சி.ஐ., தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானார்  🌻வாக்காளர் பட்டியலில் இருந்து அ.தி.மு.க., - எம்.பி.,க்கு 'கல்தா' 🌻தி.மலையில் விநாயகர் ஊர்வலத்தில் பதற்றம் www.tnsocialpedia.blogspot.com 🌻 டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை: தமிழக அரசு 🌻 தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது: ஸ்டாலின்  🌻துர்கா சிலை இந்த வாரம் இந்தியா வருகிறது ஜெர்மன் நாட்டு கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, துர்காதேவி ... 🌻டால்மியா மறைவுக்கு மம்தா இரங்கல் 🌻திருப்பதியில் கருட சேவை துவங்கியது சினிமா www.tnsocialpedia.blogspot.com 🌻வைரமுத்து வரிகளை அபேஸ் செய்த தேவிஸ்ரீபிரசாத் 🌻நிகழ்ச்சி தொகுப்பாளரான ரோபோ சங்கர் 🌻மணிரத்னம் அடுத்த படம், நட்சத்திரங்கள் ஒப்பந்தம் ? உலகம் www.tnsocialpedia.blogspot.com 🌻ஈபிள் டவரில் பயங்கரவாதி ? 🌻ஏமனில் பிணையகைதிகள் விடுவிப்பு 🌻தாய்லாந்தில் பாடும் பறவைகள் திருவிழா www.tnsocialpedia.blogspot.com விளையாட்டு 🌻 கமல் ரெய்னா சதம்: தொடரை வென்றது இந்தியா 'ஏ...

TSP NEWS 19.9.15

🙏TSP NEWS🙏 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻கூவம் நதி சீரமைக்க தமிழக அரசு முடிவு 🌻கிரானைட் குவாரியில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்  🌻டில்லியில் டெங்கு பலி 20 ஆக உயர்வு 🌻அரசு மணல் குவாரி முறைகேடு: கரூர் கலெக்டருக்கு 'நோட்டீஸ்'   🌻 இந்திய துணை தூதரிடம் பாக்., மீண்டும் கண்டனம் 🌻என்.ஜி.ஓ.க்களின் வரவு-செலவு :சி.பி.ஐ, நாடு முழுவதும் 30 லட்சம் அரசு சாரா அமைப்புகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான அமைப்புகள் ... 🌻ஐ.நா.,: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? 🌻அமெரிக்கடாலர் பணத்தில் அன்னை தெரசா படம்? 🌻டால்மியா உடல்நிலையில் முன்னேற்றம் சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com 🌻“எளிமையாக இருப்பதில் மோகன்லால் இன்னொரு ரஜினி..!” - மனோஜ் கே.ஜெயன் பரவசம்..! 🌻துல்கர் சல்மானுக்காக கதை எழுதும் விஜயேந்திர பிரசாத்..! உலகம் 🌻பிரேசில்: அரசியல் கட்சிகளுக்குத் தடை 🌻பீப்பாய் குண்டு வீச்சு சிரியாவில் 21 பேர் பலி 🌻வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் நேபாள தலைவர்களுடன் பேச்சு 🌻இந்திய துணை தூதரிடம் பாக்., மீண்டும் கண்டனம் ...

நேதாஜி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய 64 ரகசிய ஆவணங்கள் சி.டி. வடிவில் வெளியாகின நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காளம் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று தகவல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆவணங்களை வெளியிட்டால் அது இந்தியாவின் பன்னாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் நேதாஜி தொடர்பான 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான ஆவணங்களை வெளியிடுவதற்காக அவற்றை கணினிமயமாக்கும் நடவடிக்கை நடந்து வருவதாகவும், இம்மாதம் 18-ம் தேதி அவற்றை வெளியிட உள்ளதாகவும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 11-ம் தேதி கூறியிருந்தார். இதனால், அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி அறிவித்திருந்தபடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை சி.டி. வடிவில் மேற்கு வங்காளம் மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது. மேற்கு வங்காளம் மாநில போலீஸ் மற்றும் கொல்கத்தா நகர போலீசார் வசம் இருந்த பழைய கோப்...

நோட்டாவுக்கு புதிய சின்னம்

நோட்டாவுக்கு புதிய சின்னம் தேர்தலின் போது யாருக்கும் வாக்களிக்கவிருப்பமில்லை என்பதனை தெரிவிக்கும் நோட்டா பட்டனுக்கென வாக்குப்பதிவு எந்திரத்தில் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளரை நிராகரிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு வசதியாக அதற்குரிய 'நோட்டா' பட்டன் வாக்குப் பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், வாக்காளர்கள் இந்த நோட்டா பட்டனை நாடலாம். இதுவரை நோட்டா பட்டனுக்கென தனி சின்னம் பொருத்தப்படவில்லை. தற்போது நோட்டாவை குறிக்கும் வகையில் புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் (x) என்ற பெருக்கல் சின்னம் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்காளர் சிறப்பு முகாம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 வாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை பெயர் சேர்க்கலாம்: நாளை மறுநாள் சிறப்பு முகாம் 🌷🌷🌷🌷🌷🌷🌷 தமிழ்நாட்டில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க 15.9.2015 முதல் 14.10.2015 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த மாதம் 20-ந் தேதியும் (ஞாயிற்றுகிழமை), அடுத்த மாதம் 4-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்களர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, படிவங்களை பெற்று பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, தி...

TSP DAILY NEWS18.9.15

🙏TSP NEWS🙏 18.9.15 www.tnsocialpedia.blogspot.com முக்கிய செய்திகள் 🌻இலங்கைப் போர்க் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: 300 பக்க அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல் 🌻திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: முதல்வர் சந்திரபாபு பட்டு வஸ்திரம் காணிக்கை 🌻போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பரிசீலிப்போம்: இலங்கை அரசு பதில் 🌻அகிம்சையை கற்பிக்க இறைச்சிக்கு தடை விதிப்பது வழியாகாது: உச்ச நீதிமன்றம் 🌻 சிவாஜி மணிமண்டப பணி அக்.1-ல் தொடங்கும்: www.tnsocialpedia.blogspot.com சினிமா 🌻வெள்ளி திரை விமர்சனம் ஸ்ட்ராபெரி www.tnsocialpedia.blogspot.com 🌻பாலாவின் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு நிறைவு 🌻நவம்பரில் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது 'பாகுபலி' 🌻'யு' சான்றிதழுடன் அக்.1-ல் வெளியாகிறது 'புலி'  உலகம் 🌻சிலியில் 8.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சிறிய அளவில் சுனாமி: 5 பேர் பலி 🌻உலக நாடுகளில் பிரபலமாகி வரும் இணையவழிக் கல்வி 🌻ஐரோப்பிய யூனியன் நாடுகள...

பெரியார் வரலாறு -1

ஈ. வெ. ராமசாமி சமூக சேவகர்கள் தலைவர்கள் பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம். பிறப்பு: செப்டம்பர் 17, 1879 இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா) இறப்பு: டிசம்பர் 24, 1973 பணி: அரசியல்வாதி, சமூக சேவகர். நாட்டுரிமை: இந்தியா பிறப்பு: ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28