MENU

Show more

TSP NEWS HINTS 6.8.16

🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 6,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻ரூ.13.43 கோடியில் நெல்லுக்கு இ-கொள்முதல் திட்டம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா புதிய அறிவிப்புகள்
http://tnsocialpedia.blogspot.com

🌻குஜராத் கலவர வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

🌻ஆந்திரா: 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

🌻தமிழர்கள் கைதாவதை தடுக்க வேண்டும்: கனிமொழி http://tnsocialpedia.blogspot.com

🌻 சென்னையில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம்;

🌻குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு, துணை முதல்வர் நிதின் படேல் http://tnsocialpedia.blogspot.com

🌻அசாம் தீவிரவாதிகள் தாக்குதல்: பிரதமர் கண்டனம்

🌻மும்பையில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

🌻தி.மு.க., வெளிநடப்பு: ஜெ., ஆவேசம் http://tnsocialpedia.blogspot.com

🌻ஜி.எஸ்.டி.,மசோதா புதிய வரி  தொழில்துறையினர் வரவேற்பு
http://tnsocialpedia.blogspot.com

சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻சொல்ற அளவுக்கு சினிமா செய்தி எதும் இல்ல பாஸு...😜

உலகம்
 http://tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்க பெண் பலாத்கார வழக்கில் இந்தி திரைப்பட இயக்குநருக்கு 7 ஆண்டு சிறை

🌻 சிரிய அகதிகளை ஏற்க அமெரிக்கா முடிவு
(அட்ரா சக்க..நல்லா ஆட்றிங்க தொட்டில😜)

விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻 பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ வில் 31-வது ஒலிம்பிக் திருவிழா இன்று அதிகாலை இந்திய நேரப் படி  4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.
இந்திய கொடியை ஏந்தி செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28078.35 ⬆ 363.98 (1.31%)

🌻NIFTY 50
8683.15 ⬆132.05 (1.54%)

🌻தங்கம் 22கேரட்
1கிராம்-ரூ3000
1சவரன்-ரூ24000

🌻வெள்ளி
1கிராம் -ரூ 52.27
For more
http://tnsocialpedia.blogspot.com
🙏🏼புதிய பகுதி🙏🏼
🌻சூப்பர்ஜி 👍🏼 காணொலி காட்சி மூலம் காரைக்கால் மக்களிடம் பாண்டிச்சேரி கவர்னர் கிரண்பேடி குறைகேட்பு நிகழ்ச்சி
http://tnsocialpedia.blogspot.com
NOTE : NEWS HINTS FOR EDUCATION PURPOSES NOT FOR COMMERCIAL FROM LEADING MEGAZINES 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28