MENU

Show more

TSP DAILY NEWS HINTS AUG8,2016( EDUCATION PURPOSES)

🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 8,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻தைரியம் இருந்தால் என்னை தாக்குங்கள்; தலித்துக்களை விட்டுவிடுங்கள்: பிரதமர் மோடி

🌻போலி பசு பாதுகாவலர்கள் மீது மோடி ஆவேசம்

🌻ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வழக்கறிஞர்களை நியமித்து நடவடிக்கை; தமிழக முதல்வர்

🌻32தமிழர்கள் கைது; விடுவிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுக்கு கருணாநிதி கோரிக்கை

🌻விஜய் மல்லையாவுக்கு எதிராக பிடி 'வாரன்ட்

🌻மின்னணு கொள்முதல் திட்டம் முதல்வர் : ஜெயலலிதாவுக்கு "பசுமை புரட்சி" எம்.எஸ்.சுவாமிநாதன் பாராட்டு http://tnsocialpedia.blogspot.com

🌻விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.6000 கோடி சொத்துகள் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு

🌻குஜராத் முதல்வராக விஜய் ருபானி, துணை முதல்வராக நிதின் படேல் பதவியேற்பு http://tnsocialpedia.blogspot.com

🌻RSS மீது குற்றச்சாட்டு: அசாம் நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன்

🌻வட மாநிலங்களில் கன மழை :வெள்ள அபாயம்

சினிமா
🌻சமரச விவகாரத்து கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

🌻சென்னை அயனாவரத்தில் ரஜினி யின் 2.0 படப்பிடிப்பு
http://tnsocialpedia.blogspot.com
உலகம்
🌻பாரா ஒலிம்பிக்கில் ரஷ்யாவிற்கு தடை

விளையாட்டு
🌻ஒலிம்பிக் பதக்க பட்டியல் (G+S+B=T)
1.)Australia2+0+1=3
2.)Hungary2+0+0=2
3.)United States1+4+0=5 http://tnsocialpedia.blogspot.com

🌻ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் முதல்தங்கம் வென்றது சீனா

🌻ஒலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஹீனா சித்து தோல்வி

🌻வில்வித்தை போட்டி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா http://tnsocialpedia.blogspot.com

🌻ஒலிம்பிக்;ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி டிரா

வர்த்தகம்
🌻நேற்று சந்தை விடுமுறை ஆதலால் பங்கு சந்தை மாற்றமில்லை http://tnsocialpedia.blogspot.com

சூப்பர்ஜி
🌻உலகம் முழுதும் நேற்று நண்பரகள் தினம் ; வாழ்த்துக்களால் நிரம்பிய சமூக வலைதளங்கள்
http://tnsocialpedia.blogspot.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28