MENU

Show more

TSP NEWS 17.8.16

🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 17,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻காஷ்மீரில் படையினர் - போராட்டக்காரர்கள் மோதலில் 5 பேர் உயிரிழப்பு; கலவர பலி 63

🌻அசாம், மணிப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடிப்பு

🌻ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

🌻 காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்: 5 போலீசார் காயம்

 🌻110-வது விதியின் கீழ் முதல்வர் அறிவிப்புகளை வெளியிடுவது உரிமைகளைப் பறிக்கும் செயல்: கலைஞர் குற்றச்சாட்டு

🌻மருத்துவ பொது நுழைவுத் தேர்வு(நீட்) முடிவுகள் வெளியீடு http://tnsocialpedia.blogspot.com

🌻காவிரி நீர் திறப்பு விவகாரம்: சித்தராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

🌻சேலம் ரயில் கொள்ளை ரூ .570 கோடி விவகாரம்: புதிய தகவல்கள் வெளியீடு

🌻'சார்க்' மாநாட்டை ஜெட்லி புறக்கணிப்பு

🌻சட்டசபையில் ஸ்டாலின் வேதனை

🌻காற்றாலை மின்சாரம் மீண்டும் அதிகரிப்பு

🌻தமிழகத்தில் எங்கும் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

🌻பெண்களை 14 நொடிகள் நோக்கினாலே சிறை: கேரள அதிகாரி பேச்சால் சர்ச்சை http://tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

உலகம் http://tnsocialpedia.blogspot.com
🌻ஜம்மு காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பி இந்தியாவுக்கு பாடம் கற்பியுங்கள் என்று பாக் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கோரிக்கை

விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
Medal standings
(G+S+B=T)
1.)United States 28+28+27=83
2.)Great Britain 19+19+12=50
3.)China:17+15+18=50

🌻ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

🌻ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் பங்கேற்பதில் புதிய சிக்கல். ஊக்க மருந்து தடுப்பு முகமை மேல்முறையீடு

வர்த்தகம்
 http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28064.61 ⬇ -87.79 (-0.31%)

🌻NIFTY 50
8642.55 ⬇-29.60 (-0.34%)

🌻தங்கம் (22கேரட்)
1கிராம்- ரூ2988
1சவரன் - ரூ23904

🌻வெள்ளி -
1கிராம் ரூ 51.15

சூப்பர்ஜி
🌻10-ம் வகுப்பு அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி(App)! பயிற்சிக்கு உதவும் APP...
for more
http://tnsocialpedia.blogspot.com
Note : News hints education purposes.. Like morning school prayer reading ... Sources leading magazines ...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28