MENU

Show more

TSP NEWS 13.8.16

🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 13.2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி ; திருப்பதி நீதிமன்றம்

🌻சித்தூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு; தமிழக அரசு
http://tnsocialpedia.blogspot.com

🌻பணிபுரியும் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு: புதிய மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றியது மத்திய அரசு http://tnsocialpedia.blogspot.com

🌻சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி? பாக்.உளவுதுறை எச்சரிக்கை

🌻ஜி.எஸ்.டி சட்டத்தை முதலில் அமல்படுத்தியது அசாம்

🌻மாநிலங்களவை கூட்டத்தொடர் நிறைவு

🌻சேலம் ரயில் கொள்ளை போலீசாரிடம் தீவிர விசாரணை

🌻தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா தகவல் http://tnsocialpedia.blogspot.com

🌻போதையில் கார் ஓட்டி தொழிலாளி பலியான வழக்கில் ஐஸ்வர்யாவுக்கு ஜாமீன்

🌻மாயமான ஏஎன்-32 விமானத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மத்திய அரசு

🌻தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் சமரசம் இல்லை: பிரதமர் மோடி  http://tnsocialpedia.blogspot.com

🌻புதிய கல்வி கொள்கையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராது: மாநிலங்களவையில் அமைச்சர் உறுதி

🌻காஷ்மீரில் தொடர் போராட்டத்தால் தொலைத்தொடர்பு முடக்கம் http://tnsocialpedia.blogspot.com

🌻ஐரோம் ஷர்மிளாவிற்கு ஆம் ஆத்மி அழைப்பு: முதல் அமைச்சராக முன்னிறுத்துவதாக வாக்குறுதி

🌻நீதித்துறையையும் முடக்க விரும்புகிறீர்களா?- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாடல்

சினிமா http://tnsocialpedia.blogspot.com
🌻திரைப்பட விருதுகள் ; நடிகர் சங்கம் முதல்வருக்கு நன்றி

🌻அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக் 2மணி நேரம் சோதனை , ஷாருக் வேதனை http://tnsocialpedia.blogspot.com

விளையாட்டு
 http://tnsocialpedia.blogspot.com
🌻RIO OLYMPIC Medal standings
(G+S+B=T)
1.)United States16+12+11=39
2.)China11+8+12=31
3.)Japan7+2+13=22

🌻இந்தியா இன்னும் மெடல் வாங்குல பாஸூ(ஆவணி பொறக்கட்டும்னு வெயிட்டிங்)

வர்த்தகம்
 http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28152.40 ⬆ 292.80 (1.05%)

🌻NIFTY 50
8672.15 ⬆80.00 (0.93%)

🌻தங்கம் (22கேரட்)
1கிராம்- ரூ2966
1சவரன் - ரூ23728

🌻வெள்ளி -
1கிராம் ரூ52.08
FOR MORE
http://tnsocialpedia.blogspot.com
NOTE : NEWS HINTS FOR EDUCATION PURPOSES, NOT TO COMMERCIAL, SUNDAY SCHOOLS HOLIDAY SO TSP NEWS NOT ISSUD TMRW.... TNQ

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28