MENU

Show more

TSP DAILY NEWS HINTS 10.8.16

 🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 10,2016🌻
http:// tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻சேலம் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயிலில் ரிசர்வ் வங்கிப் பணம்
ரூ 5கோடி கொள்ளை

🌻ரூ.4,126 கோடி மின் திட்டங்கள் ;  சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு http:// tnsocialpedia.blogspot.com

🌻அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை ?

🌻அருமையான 3 ஆண்டுகள்: ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் ரகுராம் ராஜன் திருப்தி http:// tnsocialpedia.blogspot.com

🌻குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை

🌻32 தமிழர்களை விடுவிக்காவிட்டால் ஆந்திர நிறுவனங்கள் முன் போராட்டம்: வேல்முருகன்

🌻ஸ்ரீபெரும்புதூர் பசுமை விமான நிலையம் குறித்து மாநிலங்களவையில் இணை அமைச்சர் தகவல் http:// tnsocialpedia.blogspot.com

🌻சிங்கங்களுடன் செல்ஃபி: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20,000 அபராதம

🌻ஐரோம் ஷர்மிளாவுக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

🌻 கூடங்குளம் முதலாவது அணு உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது. http:// tnsocialpedia.blogspot.com

🌻வரி செலுத்துதாமல் 1.36 கோடி பேர் உள்ளனர்

🌻வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு உறுதி மத்திய அமைச்சர் பொன்.ராதா

🌻ஐரோம் சர்மிளாவின் 16 ஆண்டு உண்ணாவிரதம் முடிவுற்றது http:// tnsocialpedia.blogspot.com

🌻விஜயகாந்துக்கு நீதிபதி கண்டிப்பு

🌻ரூ.570 கோடி விவகாரம் கோவையில் விசாரணை

🌻ஐ.நா.,வில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கவுரவம் http:// tnsocialpedia.blogspot.com

சினிமா
🌻பழம்பெரும் திரை ஆளுமை பஞ்சு அருணாசலம் காலமானார்

🌻பஞ்சு அருணாச்சலம் இறப்பிற்கு நடிகர் ரஜினி டுவீட்டரில் இரங்கல

உலகம் http:// tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்க அதிபராக, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து  என, அவரது கட்சியைச் சேர்ந்த, முக்கிய பிரமுகர்கள், 50 பேர் கூறியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

🌻அமெரிக்காவில் பீட்ஸா ஏ.டி.எம்

விளையாட்டு
🌻All cricket matches live score avail
http:// tnsocialpedia.blogspot.com
🌻RIO Medal standings
1.)China  8+3+6=17
2.)United States 7+8+8=23
3.)Australia 4+0+5=9 http:// tnsocialpedia.blogspot.com

🌻ரியோ ஒலிம்பிக்: டென்னிஸ் 3வது சுற்றில் செரினா தோல்வி

🌻ஒலிம்பிக் குத்துசண்டை: இந்திய வீரர் விகாஸ் வெற்றி

🌻 வில்வித்தை: அட்டானுதாஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

🌻ஒலிம்பிக்: லீக் சுற்றில் இந்திய ஹாக்கி அணி வெற்றி  http:// tnsocialpedia.blogspot.com

🌻வில்வித்தை: அடானு தாஸ் அபாரம்

வர்த்தகம்
🌻S&P BSE SENSEX
28085.16 ⬇ -97.41 (-0.35%)

🌻NIFTY 50
8678.25 ⬇-33.10 (-0.38%) http:// tnsocialpedia.blogspot.com

🌻தங்கம் (22கேரட்)
1கிராம்- ரூ2955
1சவரன் - ரூ23,640

🌻வெள்ளி -
1கிராம் ரூ 50.63

வேலைவாய்ப்பு
🌻குரூப் 4 தேர்வு  அறிவிப்பு .
காலியிடங்கள் - 5451
விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 8
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 11
தேர்வு நாள்- நவம்பர் 6
http://tnsocialpedia.blogspot.com
Note : News hints for education purposes from leading dailies

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28