MENU

Show more

TSP NEWS 29.8.16

🙏🏼TSP NEWS🙏🏼
🌻AUG 29,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻காஷ்மீரில் ராணுவ வீரர், பொதுமக்கள் யார் உயிரிழந்தாலும் தேசத்தின் இழப்புதான்: வன்முறையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை  வானொலி உரையில் பிரதமர் மோடி http://tnsocialpedia.blogspot.com

🌻உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க முடியாது http://tnsocialpedia.blogspot.com

🌻சிறுவாணியில் கேரளம் அணை கட்ட முயற்சி: மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

🌻தேர்தல் பந்தயத்தில் ஓட முடியாதவர்கள் திமுகவினர்: ஸ்டாலினுக்கு வருவாய்த் துறை அமைச்சர் பதிலடி http://tnsocialpedia.blogspot.com

🌻மதுராந்தகம் அருகே அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக தவித்த 5 பேர் மீட்பு: உரிமையாளர் மீது போலீஸில் புகார்

🌻ஆவணங்கள் கசிய காரணமாக இருந்தவர்: ஸ்கார்பீன் கப்பல் ரகசியம் அடங்கிய சிடியை ஆஸி. அரசிடம் நாளை ஒப்படைப்பார் - ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை தகவல்

🌻வன்முறையை கைவிட தயாராக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மெகபூபா முப்தி திட்டவட்டம் http://tnsocialpedia.blogspot.com

🌻உ.பி. திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மூத்த துணைத் தலைவராக ஜெயபிரதா நியமனம்

🌻மேற்குவங்க மருத்துவமனையில் தீ விபத்து: பீதியில் ஏற்பட்ட நெரிசலில் 2 பெண்கள் பலி

🌻தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு http://tnsocialpedia.blogspot.com

🌻ராஜினாமா செய்ய முடியாது சசிகலா எம்.பி திட்டவட்டம்

சினிமா
http://tnsocialpedia.blogspot.com
🌻நடிகர் சங்க கட்டிடம் வாராகி குற்றச்சாட்டு ; விஷால் பதிலடி - கட்டிட பணி இன்னும் தொடங்கவில்லை

உலகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻அமெரிக்காவின் காலிபோர்னியாவில்  கடந்த சில நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விளையாட்டு
🌻Ind vs W.I All matches live scores avail
http://tnsocialpedia.blogspot.com

வர்த்தகம்
🌻சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 2,958 ரூபாய்க்கும், சவரனுக்கு 16 ரூபாய் 23,664 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
http://tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு

🌻வேலைவாய்ப்பு செய்திகள்* *மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிட...

🌻REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க...

🌻TN Forensic Sciences Department Vacancy 2016 – 30 Junior Scientific Officer Posts TN Forensic Sciences Department Vacancy 2016: TNPSC Jun...
For more
http://tnsocialpedia.blogspot.com
Note : News hints for students school prayer reading some  references from The HINDHU, DINAMALAR , DAILYTHANTHI , JAYAPLUS, MONEYCONTROL, CINEMA EXPRESS, CRICINFO, POLIMER, TSP NEWS TEAM ....

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28