MENU

Show more

EMPLOYMENT NEWS AUGUST 2016

*வேலைவாய்ப்பு செய்திகள்*


*மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது*


 இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 146

பணி - காலியிடங்கள் விவரம்:

குடும்ப நலத் துறையில் பேராசிரியர் (ஸ்பெஷலிஸ்ட்– அனஸ்தீசியா) - 75

மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் - 30

இதேபோன்று வேளாண்மைத்துறை, வர்த்தகத்துறை, பாதுகாப்புத் துறை, மனிதவளத் துறை, மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*அனஸ்தீசியா, மருந்து, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்தவர்களும், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜிகல், ஐ.டி., டெக்ஸ்டைல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன*் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்


🎓 *Tnsocialpedia service* 🎓


 *சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது*

 இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 01.08.2016-ஆம் தேதியின்படி 21 - 28,30க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.

60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

🔴அரசு வேலை வாய்ப்பு செய்திகளை தினமும் அறிய


🎓 *Tnsocialpedia service* 🎓


*மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

பணி: Lower division clerk
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200

பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 3|
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200

மேலும், தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக்கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://ccrhindia.org/pdf/Advt_LDC_Steno_3_2016_30072016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

🔴அரசு வேலை வாய்ப்பு செய்திகளை தினமும் அறிய


🎓Tnsocialpedia service* 🎓

*இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

 பணி: Company secretary trainee

 காலியிடங்கள்: 02

 சம்பளம்: மாதம் ரூ.5,000 - 10,000

 தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

 தேர்வு நடைபெறும் நாள்: 30.08.2016

 தேர்வு நடைபெறும் இடம்: CORE - V, SCOPE COMPLEX 7,LODHI ROAD, NEW DELHI. PIN - 110 003.

 மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.cementcorporation.co.in/UserFiles/files/Company%20secretaryship.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.




🎓 *Tnsocialpedia service* 🎓


 *தேசிய நோய்த்தடுப்பியல் ஆய்வு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை மேலாண்மை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.*

 பணி: Junior management assistant

 காலியிடங்கள்: 02

 சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

 தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 The Controller of Administration, National Institute of Immunology (NII), Bost Pox No 10548, JNU Post Office, New Delhi-110067

 விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.nii.res.in/pdf/app-format-jma-aug2016.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28