MENU

Show more

TSP DAILY NEWS HINTS 9.8.16

   🙏🏼TSP NEWS🙏🏼
🌻August 9,2016🌻
http://tnsocialpedia.blogspot.com

முக்கிய செய்திகள்

🌻இன்று தமிழக சட்டப்பேரவையில் கல்வி மானிய கோரிக்கை.
புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
அதில் பள்ளிகள் தரம் உயர்வு , புதிய ஆசிரியர் நியமனம்
தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🌻ஜிஎஸ்டிக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு, ஜி.எஸ்.டி. லோக்சபாவில் நிறைவேற்றம் http://tnsocialpedia.blogspot.com

🌻ஜி.எஸ்.டி. விவாதம்: லோக்சபாவில் அ.தி.மு.க. வெளிநடப்பு

🌻பிரதமரை சந்திக்க 'அப்பாயின்மென்ட்' கேட்டு  சசிகலா எம்.பி காத்திருப்பு

🌻தகுதி பற்றி பேச வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஸ்டாலின் கோரிக்கை http://tnsocialpedia.blogspot.com

🌻திருப்பூரில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு

🌻காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல்: எல்லைப் பாதுகாப்பு படையினர் மூவர் வீரமரணம் http://tnsocialpedia.blogspot.com

🌻ராஜஸ்தான் கோசாலையில் 500 பசுக்கள் இறப்பு: சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை- முதல்வர் வசுந்தரா ராஜே தகவல்

🌻அவதூறு வழக்கை ரத்துசெய்ய இளங்கோவன் மனு
http://tnsocialpedia.blogspot.com
சினிமா
🌻இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

🌻கயிற்றில் தலைகீழாக தொங்கி பயிற்சி எடுக்கும் திரிஷா...
த்ரிஷா தற்போது ‘மோகினி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் http://tnsocialpedia.blogspot.com

உலகம்
🌻பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 55 பேர் பலி

விளையாட்டு
http://tnsocialpedia.blogspot.com
🌻RIO OLYMPIC Medal standings(G+S+B=T)
1.)United States3+5+4=12
2.)Italy3+3+2=8
3.)China3+2+3=8
4.)Australia3+0+3=6
5.)South Korea2+2+1=5

🌻இந்தியா இது வரை பதக்கம் எதுவும் பெறவில்லை

🌻 ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் திபா கர்மாகர்

🌻தவறவிட்டார் அபினவ்

🌻ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி

🌻200மீ நீச்சல் போட்டி: ஷிவானி கட்டாரியா தோல்வி

🌻தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி

வர்த்தகம்
http://tnsocialpedia.blogspot.com
🌻S&P BSE SENSEX
28182.57 ⬆ 104.22
 (0.37%)

🌻NIFTY 50
8711.35 ⬆28.20
 (0.32%)

🌻சென்னையில் ஆபரணத் தங்கம், கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 2,943 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் சரிந்து, 23,544 ரூபாய்க்கும் விற்பனையானது.

🌻வெள்ளி 1கிராம் ரூ 50.69
http://tnsocialpedia.blogspot.com
NOTE : NEWS HINTS FOR EDUCATION PURPOSES 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28