MENU

Show more

TNPSC CCSE JOBS 2017-18



*தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - அறிவிக்கை எண் : 23/2017 நாள்:14.11.2017*

☀ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 4 (தொகுதி-IV), 2015-2016. 2016-2017 மற்றும் 2017-2018 ஆம்.ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி. தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி. தமிழ்நாடு நில அளவை மற்றும்
நில பதிவேடுகள் சார் நிலைப்பணி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில்,

☀நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 13.12.2017 அன்று
வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

☀விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

☀இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலங்களுக்கு செல்லத்தக்கதாகும், அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


*☀தமிழ்நாடு அமைச்சுப் பணி (குறியீட்டு எண் 050) :*

⚡494 - கிராம நிர்வாக அலுவலர்கள்
(பதவிக் குறியீட்டு எண் 2025)


*☀தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி (குறியீட்டு எண் 006) :*

⚡4096 - இளநிலை உதவியாளர்கள் (பிணையமற்றது)
(பதவிக் குறியீட்டு எண்2600)

⚡205 - இளநிலை உதவியாளர்கள் (பிணையம்)
(பதவிக் குறியீட்டு எண் 2400)

⚡48 - வரித் தண்டலர்கள் - நிலை - I
(பதவிக் குறியீட்டு எண் 2500)


*☀தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி (குறியீட்டு எண் 006) :*

⚡74 - நில அளவர்கள்
(பதவிக் குறியீட்டு எண் 2800)

⚡156 - வரைவாளர்கள்
(பதவிக் குறியீட்டு எண் 2900)


*☀தமிழ்நாடு அமைச்சுப் பணி-தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி- தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி (குறியீட்டு எண் 006) :*

⚡3463 - தட்டச்சர்கள்
(பதவிக் குறியீட்டு எண் 2200)


*☀தமிழ்நாடு அமைச்சுப் பணி- தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி (குறியீட்டு எண் 006) :*

⚡815 - சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் (நிலை - III)
(பதவிக் குறியீட்டு எண் 2300)


☀விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 13.12.2017

☀வங்கி (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - இந்தியன் வங்கி) / அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 15.12.2017

☀எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 11.02.2018  (மு.ப10:00 - பி.ப 1:00)

கூடுதல் விபரங்களை TNPSC இணையத்தில்
Click here for notification

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026