MENU

Show more

இன்றைய செய்தி துளிகள் 14.11.17

இன்றைய செய்தி துளிகள்...

சென்னையில் கன மழை பெய்யுமா? மழை படிபடியாக குறைய வாய்ப்பு , வானிலை மைய இயக்குனர்    பாலச்சந்திரன் விளக்கம்

👉🏼உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: டிசம்பர் 12-இல் தீர்ப்பு!

👉🏼முக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக கையாண்ட படம்: அறத்திற்கு ரஜினி 'சபாஷ்'!

👉🏼மேம்பட்ட வசதிகளுடன் சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை திறப்பு

👉🏼நூலிழையில் உயிர் தப்பிய சிறுமிகள்: இதனை அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது

👉🏼சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அறிவிப்பு!

👉🏼அண்ணா பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் வேலை

👉🏼பாலியல் சிடி வெளியிட்டு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளது பாஜக: ஹர்திக் பட்டேல் காட்டம்!

👉🏼ஹிந்தியில் பேச வலியுறுத்தி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு: 2 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

👉🏼அன்னபூர்ணா ஸ்டூயோவில் தீ விபத்து!

👉🏼கோயில் தரிசனத்திற்கு பாகுபாடு காட்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

‘👉🏼சங்க தலைவன்’ படத்தில் நடிக்கும் பிரபல தொகுப்பாளினி யார்?

👉🏼விவசாய கடன்கள் வசூலிக்க வழிமுறைகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

👉🏼முழு மதுவிலக்குக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ் அறிக்கை

👉🏼மீனவ பெண்களுக்கு மானியத்துடன் மூன்று சக்கர ஸ்கூட்டர்: விண்ணப்பங்கள் வரவேற்பு

👉🏼ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்கும் காலம் நெருங்கிவிட்டது: நாராயணசாமி பேட்டி

👉🏼கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

👉🏼வருமான வரித்துறை சோதனையின்போது நடந்தது என்ன? விளக்கம் அளித்தார் விவேக்

👉🏼வடக்கே சென்ற காற்றழுத்தத் தாழ்வு நிலை: இன்று ஒரு நாள் மட்டும் மழை

👉🏼தில்லியில் மாசு அளவு கடுமையான இருந்தபோதிலும் நாளை முதல் காற்றின் தரம் மேம்படும்

👉🏼ஒரு தலை காதலால் சென்னை வேளச்சேரியில் இளம்பெண் எரித்து கொலை

👉🏼திரைப்பட பாணியில் சுரங்கப்பாதை தோண்டி வங்கி லாக்கர்கள் உடைப்பு: ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை!

👉🏼கொடநாடு - கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக தொடரும் சோதனை
Source : dinamani

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026