MENU

Show more

ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு

கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு - அ.க.இ மாநிலத் திட்ட இயக்குநர்.


☀ஆரம்ப மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு,

☀நவம்பர் 20 முதல் 30 வரை நடக்க இருந்த,

*☀கற்றல் விளைவுகள் பயிற்சிகள்* அனைத்தும்,

☀பயிற்சிக் கட்டகங்கள் அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் *ஒத்திவைக்கப்படுவதாக,*

அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்.


Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026