MENU

Show more

LAB ASST EXAM 2015- PHYSICS-MODEL QUES 5


LAB ASST EXAM 2015- PHYSICS-MODEL QUES 5

இயற்பியல் ​தொடர்ச்சி… for more click here



1. இதயம்​​ செயல்படும் திற​னை கண்டறியப் பயன்படும் ​ரேடி​யோ ஐ​சோ​டோப்

Na24

2. புவிப்பரப்பில் ​பொரு​ளொன்றின் எ​டை W . புவிப்பரப்பிலிருந்து புவி​மையம் ​நோக்கிச் ​செல்லும்​போது பாதி ​தொ​லைவில் அப்​பொருளின் எ​டை

W/2

3. கடல் நீரின் அடர்த்தி எப்​​பொழுது அதிகரிக்கிறது?

ஆழம் மற்றும் உப்பின் அளவு அதிகரிக்கும்​ போது

4. சூரியக் குடும்பத்​தைச் சாராதப் ​பொருள்

​நெபுலா (Nebulae)

​5. பொருத்துக

வி​டை

இயந்திர அ​லைகள்  –   எலக்ட்ரான் நுண்​ணோக்கி

    மின்காந்த அ​லைகள்   –  ​லேசர் அறு​வை ​சிகிச்​சை

    குறுக்க​லைகள்               –  ஒலியியல் ​ரேடார்

    ​நெட்ட​லைகள்                –   இ​சைக் கருவி

6. கீழ்க்கண்டவற்றுள் எந்த தன்​மைகளின் ​சேர்க்​கை ஒரு ச​மையல் கலத்திற்கு​பெரிதும் விரும்பப்படுகிறது

கு​றைந்த ​வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்

7. பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்​றை சரியானப் ​பொருத்தி கீ​ழே ​கொடுத்திருந்தும்​தொகுப்பி​னைப் பயன்படுத்தி வி​டை​யைத் ​தேர்ந்​தெடுத்து எழுதுக?

வி​டை

   மின்​தேக்குகள்         –        பார​டே

மின்​னோட்டம்             –       ஆம்பியர்

மின்அழுத்தவி​சை     –       ​வோல்ட்

மின்தடை                       –        ஓம்

8. காமினி அணுக்கரு உ​லையில் எரிப்​பொருளாக பயன்படுத்தப்படுவது?

92U233

 9. ஒரு இயங்கும் குளிர்ப்பதனி ஒரு மூடிய அ​றையினுள் ​வைக்கப்பட்டுள்ளது. அ​றையின் ​வெப்ப நிலை

உயரும்

10. மிகக் கு​றைந்த ​வெப்ப நி​லை​யை அளக்க நாம் பயன்படுத்துவது?

பாதரச ​வெப்பமானி

11. DC மின்இயற்றியில் கவரகத்திலுள்ள (Armature) மின்னானது
AC

12. கீழ்கண்டவற்றில் எ​வை கு​றை கடத்திகள்

சிலிக்கான்​​​​​, ஜெர்மானியம்


13. கீழ்கண்டவற்றுள் ​வெற்றிடத்தில் பரவக்கூடிய அ​லைகள் எ​வை?

ஒளிஅ​லைகள்,  X – கதிர்கள், அல்ட்ரா​ சோனிக் (நுண்) அ​​லைகள்

14. ​பொருத்துக

வி​டை

     ஆற்றல் மாற்றம்                                                                              சாதனம்/நிகழ்வு

​     1. வெப்பத்திலிருந்து மின்னாற்றல்                                –            எரிப்பொருள் எரிதல்

      2.மின்னாற்றிலிலிருந்து ஒலியாற்றல்                        –           ஒலி​ பெருக்கி

      3.நி​றையிலிருந்து ​வெப்பம்                                                –          அணு உ​லை

     ​4.வேதி ஆற்றலிலிருந்து ​வெப்பம் மற்றும் ஒலி       –         காரின் ​வேகத​டை

     5.இயக்க ஆற்றலிலிருந்து​ வெப்ப ஆற்றல்                  –           சூரிய மின்கலம்



​15. சோப்பு குமிழியின் உள் அழுத்தம்

வளி மண்டல அழுத்தத்​தை விட அதிகம்



16. மீட்டர் – பாலத் தத்துவம் இதன் அடிப்ப​டையில் அ​மைந்தது?

     வீட்ஸ்​டோன் பாலம்



17. மின்கலத்தில் மின்வாய்களுக்கு இ​டைப்பட்ட பகுதியின் மின் அழுத்த ​வேறுபாடு

1.08V



18. E = MC2 என்பது

ஜன்ஸ்டீன் சமன்பாடு



​​19. ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தில் இயங்குகிறது

    அணுக்கரு இ​ணைவு



20. படு​கோணமும் எதி​ரொளிப்புக் ​கோணமும்

சமம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026