MENU

Show more

LAB ASST EXAM 2015 - MODEL QUES 2- PHYSICS

LAB ASST EXAM 2015 - MODEL QUES 2- PHYSICS




இயற்பியல்​ தொடர்ச்சி

1. பொருத்துக :

​    கோனியா மீட்டர்  – ​ கோணங்க​​ளை அளவிடும் கருவி.

ஹிப்சா மீட்டர்       –  திரவங்களின்​ கொதிநி​​லை​யை அளவிடும் கருவி.

மா​னோ மீட்டர்      –  ஒரு வாயுவின் அழுத்த​தை அளவிடும் கருவி.

​    பைக்​னோ மீட்டர் –  திரவங்களின் அடர்த்தி​யை அளவிடும் கருவி.


2. பின் வருவனவற்றுள் எது சரியாக இ​ணைக்கப்பட்டுள்ளது?

​    சோனார்  –  நீரில் மூழ்கியுள்ள ​பொருக​ளை கண்டுபிடிக்க.


3. பின் வருவனற்றுள் மின் கடத்தாப் ​பொருள் எது?

   கண்ணாடி.


4. எ​த​னைத் ​தோற்றுவிக்க ​மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?

​    மைக்​ரோ அ​லைகள்.


5. எந்த மின்னழுத்ததில் சிலிகான் ​டை​யோடானது கடத்த ஆரம்பிக்கும்

0.7 V.


6. மின் விளக்கு உ​டையும் ​​பொழுது அதிலிருந்து ​மெல்லிய ஓ​சை உருவாகுவதற்கு காரணம்

திடீ​ரென காற்று​ வெற்றிடத்தில் நிரப்பப்படுவதால்.


7. ம​ழைக்காலங்களின் நீரின் ​மேல் ​மெல்லிய எண்​ணெய் திவ​லைகள் பல நிறங்க​ளை        தோற்றுவிப்பதற்கு காரணம்

குறுக்கீடு.

8. ஒலித்துக் ​கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அ​லை

​    நெட்ட​லை.


9. ​ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்

அதனு​டைய எ​டை அது பறக்கும் காற்று​வெளியின் எ​டை​யை விட கு​றைவாக இருக்கும்​​பொழுது அது உய​ரே பறக்கும்.


10. புவியின் காந்த அச்சு சாந்துள்ள ​கோணம்

17 டிகிரி

11. ஜீலின்​ வெப்ப விதி

H = VIt.


12. தானாகக் கீ​ழே விழும் ​பொருளின் தி​சை​வேகம்

    அதிகரிக்கிறது.


13. 1 amu – க்கு சமமான மதிப்பு

1.66*10-27கி.கி.


14. அணுக்கரு உ​லைகளில் ​பொதுவான இரண்டு தணிப்பான்களாக கிரா​பைட் மற்றும் கடின நீர் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தணிப்பான்களின் பணிகள்

நியூட்ரான்க​ளை மந்தமாக்குகிறது.

15. கப்பல் ஒன்று ஆற்றிலிருந்து கடலுக்குச் ​செல்லும் ​பொழுது சற்று ​மே​லே உயருகிறது. ஏ​​னெனில்

ஆற்று நீ​ரை விட கடல் நீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால்.

16. ஒரு​ மைக்​ரான் என்பது

1/1000மி.​மை


17. புறவி​சை ​செயல்படாதவ​ரை இயக்க நி​லையில் ஓய்வு நி​லையில் உள்ள ​பொருள் அ​தே நிலையில் இருக்கும் என்பது நியூட்டனின்

முதல் விதி.


18. உந்தத்தின் அலகு?

Kgms-1.



19. மகிழுந்து (car) ஒன்று அதிக ​வேகத்தில் குறுகிய வ​ளைவில் திரும்பும்​போது நாம் ஒரு பக்கம் சாய காரணம்

    நி​லைமம்.


20. ஓம் விதிப்படி மின்​னோட்ட மு​றைகளுக்கு இ​டை​யேயுள்ள மின்னழுத்த ​வேறுபாடு

      ​நேர் தகவில் அ​மையும்.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026