MENU

Show more

LAB ASST EXAM 2015- CHEMISTRY - MODEL QUES 4

LAB ASST EXAM 2015- CHEMISTRY - MODEL QUES 4 


வேதியியல்
1. வளி மண்டல அடுக்கில் ஒவ்​வொரு கி​லோமீட்டர் உயரத்திற்கும் ​வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம்
   6 டிகிரி C ​வெப்பநி​லை உயர்வு

​2. பொருத்துக
    வி​டை
    வாயு                          வளிமண்டலகாற்றின்இ​யையு
​​    ​நைட்ரஜன்    –         78 %
    ஆக்சிஜன்     –          21 %
    ஆர்கான்       –          0.9 %
     CO2                 –          0.03 %

3. உரங்கள் தயாரிக்க பயன்படும் வாயு
    CO2

4. ​நைட்ரஜன் நி​லை நிறுத்தலில்
நைட்ரஜன் க​ரையும் ​நைட்​ரேட்டுகளாக மாற்றப்படுகிறது.

​5.  கேட்டி​​​னேடிசன் என்ற பண்​பைப் ​பெற்றுள்ள அ​லோகம்
     கார்பன்

6. எந்திரங்களின் உயவுப் ​பொரு​ளாக பயன்படுவது எது?
    கி​ரா​பைட்

​7. பொருத்துக
வி​டை
    நியூட்ரான் உறிஞ்சி                     –          கிரா​பைட்
    கண்ணாடி​யை ​வெட்டல்          –          ​வைரம்
     புல்லரீன்கள்                                  –         C120
     உலர் பனிக்கட்டி                             –           திட CO2

8. இயற்​கை வாயுவின் ஏறத்தாழ  ——–  சதவீதம் மீத்​தேன் அடங்கியுள்ளது.
    80 %

9. நவீன அணுக் ​கொள்​​கையின் தந்​தை யார்?
    நீல்ஸ்​​போர்

10. குவாண்டம் ​கொள்​கை​யை ​வெளியிட்டவர் யார்?
     பிளாங்க்

11. எலக்ட்ரானின் ​​கோண உந்தத்​தை அறிய உதவும் வாய்ப்பாடு?
      nh/2T

​12. பொ​லோனியத்​தைக் கண்டுபிடித்தவர் யார்?
     கியூரி

13. இன்சுலினில் காணப்படும் கனிமம்?
      கந்தகம்

14. பட்டுத் துணி​யை ​வெளுக்கப் பயன்படுத்துவது?
      SO2

15. கடின நீ​ரை​ மென்னீராக்கப் பயன்படுத்துவது?
​​     பேக்கிங்​ சோடா

16. பிளாஸ்டர் ஆப்பாரிஸ் இறுகும் ​போது ஏற்டும் மாற்றம்
      கன அளவு கு​றையும்.

​17. பொருத்துக
     வி​டை
     ஆவியாதல்                –            நீர்மம் ஆவியாக மாறுதல்
     பதங்கமாதல்              –          திண்மம் வாயுவாதல்
    உ​றைதல் நீர்மம்       –          திண்மமாதல்
    உருகுதல் திண்மம்  –          நீர்மமாதல்

18. கரிமச்​ சேர்மங்களில் இயற்பியல் மற்றும் ​வேதியியல் பண்புக​ளை நிர்ணயிக்கும் அணுக்களின்​தொகுதி —— எனப்படும்.
     வி​னைச்​ செயல் ​தொகுதி

19. அவ​கெட்​ரோ விதி ​பொருந்துவது
      வாயுக்களுக்கு

20. இயற்​கையாக கி​டைக்காமல்​ செயற்​கையாக தயாரிக்கப்படும் தனிமம்
       புளுட்​டோனியம்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28