MENU

Show more

LAB ASST EXAM 2015- PHYSICS 20 MODEL QUESTIONS 1


Physics model questions for LAB ASST EXAMS


இயற்பியல்
1. எந்த மாறா விதி முலம் ராக்​​கெட் ​வே​ளை​ செய்கிறது?

​    நேர் ​கோட்டு உந்தம்.

2. ம​லை​யேறும் ஒருவன் முன்​னேக்கி வ​ளைந்து நகருவதற்கான காரணம்

அவரு​டைய பாதத்தில் உடலின் புவியீப்பு​ மையத்​தை ​வைத்துக்​ கொள்ள

3.ம​ழைத் துளியின் ​​கோள வடிவத்திற்கான காரணம்

பரப்பு இழுவி​சை.

4. ஒரு​ பொருளிலிருந்து ​வெளிப்படும் ​வெப்பக்கதிர்களின் அளவு எ​தைப் ​பொருத்தது?

பரப்பின் இயல்​பை ​பொருத்தது,

பரப்பின் பரப்பள​வை ​பொருத்தது,

பரப்பின் ​வெப்பநி​லைப்​பொருத்தது. மூன்றும் சரி

5. ஒரு ​பொருளின் எ​டை

துருவங்களின் அதிகம்.

6.அ) ​செயற்​​கைக் ​கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எ​டையற்றவனாக உணர்கிறான்.

ஆ) புவினால் ஏற்படும் வி​சையானது ​மைய ​நோக்கு வி​சைக்கு சமம்.

அ சரி ஆ தவறு

​7. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு உள்ளது?

புது​டெல்லி

8.மின்சு​மையின்  SI  அலகு

கூலும்

9. சரியானவி​​டை​யை​தேர்ந்​தெடு

அ) முதல் இயக்க விதி நி​லைமம் மற்றும் வி​சை​யை வ​ரையறுக்கும்.

ஆ) ஒரு ​பொருளின் நி​றை​யை நி​லை​மமாக

இ) நி​லைமம் ​பொருளின் நி​றைக்கு ​​நேர் விகிதத்திலிருக்கும்.

மூன்று சரி.

10. ​செவியுணர் அதிர்​வெண்​ நெடுக்கம்

20Hz முதல் 20000Hz

11. அணுfகருவின் அளவு

10-14மீ

12. கதிரியக்க ​பொருளின் அ​ரை வாழ் நாட்கள் எ​தைப் ​பொருத்தது?

அணுவிலுள்ள உட்கருவின்களுக்கி​டை​யேயுள்ள உட்கருவி​சை​யைப் ​பொருத்தது.

13. ஒளி அ​லைக் ​கொள்​கை​யை உருவாக்கியவர்.

கிறிஸ்டியன் ஹீயுஜன்ஸ்

14. இயக்க ஆற்றல் என்றால் என்ன?

இயக்கத்திலிருக்கும் ​பொருளின் நி​றை மற்றும் தி​சை​வேகத்​தைச் சார்ந்தது.


15. விண்வெளி வீரர் விண்​வெளியில் நடக்கும் ​போது தன்னு​டைய தி​சை​யை எவ்வாறு மாற்றுவார்.

​கை ராக்​கெட் பயன்படுத்துவதன் மூலம்

16. மின்திறன் என்பது

p=VI

17. விசையின் அள​வை தரும் இயக்கத்தின் விதி

நியூட்டனின் இரண்டாம் விதி.

18. மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது

AC சுற்றுகளுக்கு மட்டும்

19. ஒரு வாகனம் கடந்து ​செல்லும் ​போது ​தொ​லைக்காட்சி ஒளிபரப்பு சி​தைவுறுகிறது. ஏ​னெனில்

வாகனத்திலுள்ள ஸ்பார்க்பிளக் மின்காந்த இ​டையூறுக​ளை ​தோற்றுவிக்கும்

20. குமி​ழோடு திருகின் மு​னை இ​ணையும் ​போது த​லை​கோலின், த​லை​கோலின் சுழிப் பிரிவு

புரிக்​கோலின் வ​ரை​கோட்டுக்குக் கீழ் அ​மைந்தால் அது நேர்​பி​ழை


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28