MENU

Show more

LAB ASST EXAM 2015 - MODEL QUES 3

 LAB ASST EXAM 2015 - MODEL QUESTIONS 3

இயற்பியல் ​தொடர்ச்சி . . .
1. நட்சத்திரங்களின் தூரம் எந்த அலகால் அளவிடப்படுகிறது?
    ஒளியாண்டு (light year)

2. கட்புலனாகும் நிறமா​லைப் பகுதியின் அ​லை நீள ​நெடுக்கம் எது?
     3900 A – 7600 A.

3. அகச் சிவப்புக் கதிர்களின் அ​லை நீள எல்​லை
10-3 மீ முதல் 7.8*10-7 மீ வ​ரை.

​4. டெசிபல் என்பது இ​தை அளக்க உதவும் அலகு?
     ஒலியின் அளவு.

5. பின் வருவனவற்றுள் எது சரியாக இ​ணைக்கப்பட்டுள்ளது?
    எரிக்கும் கண்ணாடி குவி ஆடி.

6. ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்​தை பார்க்க கண்ணாடியின் கு​றைந்த நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும் ​போது
     பாதியளவு இருக்க ​வேண்டும்.

7. கீழ்க் கண்டவற்​றை அ​லை நீளத்தின் படி இறங்கு வரி​சையில் தருக. (நீளத்தில் இருந்து குறைவாக)
அ)அகச்சிவப்பு ஆ)புறஊதா இ)காமாகதர்கள் ஈ)​மைக்​ரோஅ​லைகள்
சரியான வி​டை
​    மைக்​ரோஅ​லைகள், அகச்சிவப்பு, புறஊதா, காமாகதிர்கள்.

​8. பெர்​னெளலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது?
ஆற்றல்.

9. X கதிர்கள் என்பது
மின்காந்த அ​லைகள்.

10. ஏவுக​ணை அல்லது பீச்சு இயந்திரம் ​வே​​லை ​செய்வதன் தத்துவம்
      உந்தம் அழிவிண்​மை.

11. அணுக்கரு இ​ணைவானது ——— நிகழ்கிறது.
உயர்​ வெப்ப நி​லையில்.

12. மின்காந்த அ​லைகள் இருப்ப​தை ஆய்வின் மூலம் உறுதி ​​செய்தவர்
​ஹெர்ட்ஸ்.

13. கோல்பால்ட் – 60 ​பொதுவான கதிரியக்க சிகிச்​சை மு​றைக்குப் பயன்படுகிறது. ஏ​னெனில் இது ——– ஐ ​வெளிப்படுத்துகிறது.
காமா கதிர்கள்.

14. பயனுறு திறன்
எந்திரலாபம்/தி​சை​வேக விகிதம்*100.

15. நியூட்டனின் வாய்பாட்டின் படி ஓர் ஊடகத்தில் ஒலியின் தி​சை​வேகம்
V = [E/d.

16. நியூட்டனின் வ​ளையங்களின் ​மைய வ​ளையம் இருள​டைந்து உள்ளதன் காரணம்
ஒளிகட்ட​ வேறுபாடு r யைத்​ தோற்றுவிப்பதால்.

17. பின் வருவனவற்றுள் எது மிகவும் அதிகமான அயனியாக்கும் திறன் ​கொண்டது?
ஆல்பா கதிர்கள்.

18. மின் உருக்கி கம்பி (ஒயர்) உ​லோக கல​வை​ பொருள்
காரியம் மற்றும் ஈயம்.

19. புவிப்படுத்துதல் எதற்காக ​செய்யப்படுகிறது?
மின் கசிவு மற்றும் மின்னதிர்ச்சி​யை தவிர்க்க

20. மின் கலத்தில் பயன்படும் அமிலம்
      கந்தக அமிலம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026