MENU

Show more

கனமழை ( 18.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக ( 18.11.2021) வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 


கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

கனமழை எச்சரிக்கை காரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.


கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னைை மாவட்டத்தில் நாளை (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..

செங்கல்பட்டு - கனமழை  காரணமாக 18.11.2021 ( பள்ளிகளுக்கு மட்டும் ) விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 18.11.2021 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ..

வேலூர் மாவட்டத்தில் நாளை 18.11.2021  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 கனமழை காரணமாக தேனி  (நவ. 18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் மழை காரணமாக அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும்

இன்று  விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.

கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்கள்.

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்கள்.

கன மழை காரணமாக கடலூர் மற்றும் தஞ்சையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்கள்.

கனமழை காரணமாக தரும்புரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருச்சி மற்றும் திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்கள்.

கனமழை காரணமாக புதுவை, காரைக்கால், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை:

கடலூர்; கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு இன்று விடுமுறை - பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஞானதேவன்.













Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28