கனமழை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக இன்று ( 02.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
இன்று 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.
1. சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
2. காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்
3. செங்கல்பட்டு
4. மயிலாடுதுறை
5. திருவண்ணாமலை
6. கடலூர்
7. பெரம்பலூர்
8. அரியலூர்
9. விழுப்புரம்
10. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைகானல் ஒன்றியத்திற்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Comments
Post a Comment